Added Date: Feb 11, 2022
பெண்: ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல லா லா லா லா லா லா ...
ஆண்: { பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
ஆண்: பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
ஆண்: அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
ஆண்: கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
ஆண்: பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆண்: காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
ஆண்: உன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும்
ஆண்: பூவே பூச்சூடவா { எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2)

Female: La la la la la la laa laa laa La la la la la la laa laa laa La la la la la la la laa laa laa Laaaaaa laaaaa.laaa
Male: {Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa } (2) Vaasal paarthu kangal poothu Kaathu nindren vaa
Male: Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa
Male: Azhaipu mani endha Veetil ketaalum Oodi naan vanthu paarpen Thendral envaasal Theendavae illai Kannil venneerai vaarpen
Male: Kangalum oointhathu Jeevanum theinthathu Jeeva deepangal ooyum neram Neeyum neiyaaga vanthaai Intha kanneril sogam illai Indru aanantham thanthaai Pethi endraalum neeyum en thaai
Male: Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa
Chorus: Aah . aah . aah . Aah . aah . aaa . aah Ahaaa.aaa.ahaaa.aaa.
Male: Kaalam karaindhaalum Kolam sithaindhaalum Paasam velukaathu maanae Neeril kulithaalum Nerupil erithaalum Thangam karukaathu thaayae
Male: Un mugam paarkiren Athil en mugam paarkiren Intha pon maanai paarthukondae Sendru naan sera vendum Meendum jenmangal maarumpothum Nee en magalaaga vendum Paasa raagangal paada vendum
Male: Poovae poo chooda vaa { Enthan nenjil paal vaarka vaa } (2)
padayappa tamil padal
karaoke songs with lyrics in tamil
tamil album song lyrics in english
eeswaran song
kanne kalaimane karaoke with lyrics
aathangara orathil
tamil karaoke male songs with lyrics
devathayai kanden song lyrics
amman devotional songs lyrics in tamil
thalapathi song in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil female karaoke songs with lyrics
ilaya nila karaoke download
brother and sister songs in tamil lyrics
tamil love feeling songs lyrics
tamil song lyrics with music
love songs lyrics in tamil 90s
en kadhale en kadhale karaoke
soorarai pottru song lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics