Added Date: Feb 11, 2022
ஆண்: சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
ஆண்: யார் யாருக்கு யாரு அதை சொல்வது யாரம்மா விதி சொல்லாமல் ஆடும் அதை வெல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் காலம் செய்த கோலம்
ஆண்: சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா
ஆண்: பெண் பார்க்க போனதென்ன ஆசை கொண்டு நீயே ஊர்வலமாய் வந்ததென்ன மாலை கொண்டு
ஆண்: கேட்காமல் வந்ததொரு கோவில் அங்கு பூமாலையிட்டு வந்த சொந்தம் மாறது இங்கு
ஆண்: வந்தாலே வண்ணக்கிளி உனக்காகவே உனக்கென்று போட்டு வைத்த கணக்காகவே உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ நடந்ததெல்லாம் நன்மை தானம்மா

Male: Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka Moonu mudichu yethum Avan illama mudinjirukka
Male: Yaar yaarku yaaru Adhai solvathu yaaramma Vithi sollamal aadum Adhai velvathu yaaramma Ellarukkum ellaam ingae Kaalam seitha kolam Kaalam seitha kolam
Male: Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka
Male: Penn paarka ponathenna Aasai kondu Neeyae oorvalamai vanthathenna Maalai kondu
Male: Ketkaamal vanthathoru Kovil angu Poomaalaiyittu vantha sontham Maarathu ingu
Male: Vanthaalae vannakkili Unakkagavae Unakkendru pottu Vaitha kanakkagavae Unnodu vanthathu inbamo thunbamo Nadanthathellam nanmai thaanamma
Male: Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka Moonu mudichu yethum Avan illama mudinjirukka
Male: Yaar yaarku yaaru Adhai solvathu yaaramma Vithi sollamal aadum Adhai velvathu yaaramma Ellarukkum ellaam ingae Kaalam seitha kolam Kaalam seitha kolam
Male: Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka
yellow vaya pookalaye
yaanji song lyrics
gaana song lyrics in tamil
teddy en iniya thanimaye
naan pogiren mele mele song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
oru porvaikul iru thukkam lyrics
one side love song lyrics in tamil
3 movie tamil songs lyrics
tamil song writing
tamil mp3 song with lyrics download
kutty story in tamil lyrics
tamil gana lyrics
cuckoo cuckoo lyrics dhee
lyrics whatsapp status tamil
sad song lyrics tamil
master dialogue tamil lyrics
kalvare song lyrics in tamil
ben 10 tamil song lyrics
thalattuthe vaanam lyrics