Added Date: Feb 11, 2022
பெண்: மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்

பெண்: குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
பெண்: கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
ஆண்: உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன் உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
ஆண்: விரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
ஆண்: கைவிரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
பெண்: இளங்காதல் வயதாலே தனியாகினேன் அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்
ஆண்: இமை மூடி தூங்காமல் போராடினேன் உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராடினேன்

ஆண்: கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன் உன் மடிமீது தலை சாய்த்து இளைப்பாறினேன்
பெண்: அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன் அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்
ஆண்: ஆஹாஹா
பெண்: ஆஹாஹா
ஆண்: அஹஹஹா
இருவர்: ஓஹோஹஓஹோ

Female: Maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven

Female: Kuzhal thandha isaiyaaga Isai thandha kuyilaaga Kuyil thandha kuralaaga naan paaduven
Female: Kann maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven
Male: Uravennum vilakkaaga Uyirrennum sudaraaga Oli veesum unakkaaga naan vaazhuven Uravennum vilakkaaga Uyirrennum sudaraaga Oli veesum unakkaaga naan vaazhuven
Male: Viral konjum yaazhaaga Yaazh konjum isaiyaaga Isai konjum manamaaga naan maaruven
Male: Kai viral konjum yaazhaaga Yaazh konjum isaiyaaga Isai konjum manamaaga naan maaruven
Female: Ilankaadhal vayadhaalae Thaniyaaginen Andha ilavenil nilavaalae kaniyaaginen
Male: Imai moodi thoongaamal Poraadinen Undhan idhazhodu idhazh vaithu Seeradinen
Female: Kann maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven
Male: Kodi pondra idayaada Kalaippaginen Un madi meedhu thalai saaithu Ilapparinen
Female: Azhagendra virundhondru Parimaarinen Adhai parimaarum nerathil pasiyaarinen
Male: Aahaha
Female: Aahaha
Male: Aahahaha
Both: Ohohohoh
Female: Kann maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven
nanbiye song lyrics in tamil
lyrics status tamil
famous carnatic songs in tamil lyrics
maara movie song lyrics
tamil love song lyrics for whatsapp status
venmathi song lyrics
devathayai kanden song lyrics
poove sempoove karaoke with lyrics
cuckoo lyrics dhee
tamil songs to english translation
tamil love feeling songs lyrics download
thullatha manamum thullum vijay padal
asuran song lyrics
tamil song lyrics in english translation
mappillai songs lyrics
malare mounama karaoke with lyrics
yellow vaya pookalaye
raja raja cholan lyrics in tamil
master tamil padal
soorarai pottru lyrics tamil