Added Date: Feb 11, 2022
ஆண்: சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி முகத்திலே தெரியுற சுருக்கத்தை போலே... அறுபது வயசில படுத்துறாளே உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி
ஆண்: ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க மத்தியானம் வருவானு பூத்து கிடந்தேன் ஒத்த பானை மேலே வந்த பேய பார்த்துதான் தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன்
ஆண்: ஏய் அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டித்தான் காதல நான் சொல்ல நினைச்சேன் அவ பாம்பாட்டி ஒருத்தனை பார்த்து பார்த்து சிரிச்சத எங்க போய் சொல்லி தொலைப்பேன் அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு
ஆண்: சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி
ஆண்: பம்புசெட்டு தண்ணியிலே அவ குளிக்க தென்னை மாற உச்சியில நானும் இருப்பேன் தென்னை மட்டை தேளு ஒன்னு என்னை கடிக்க கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன்
ஆண்: ஏ கெண்ட மீனைப்போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ கருவாடா வந்து நிக்கிறா இப்ப நல்ல நேரம் பார்க்கல தாம்பூலமும் மாத்தள தாலியத்தான் கட்டப்போறேன் உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே இவ இத்துப்போன ஐஸ்வர்யாராயி

விசில்: ...........

Male: Sivakaasi radhiyae yae sirikkindra vediyae Unnai entha kaalam paarththathu thaayae Iva anthakkaala aiswaryarayi Mugaththilae theriyura surugaththai polae Arupathu vayasila paduththuraalae Unnai enthakaalam paarththathu thaayae Iva anththakaala aiswaryarayi
Male: Oththayadi paadhaiyilae sulli porukka Maththiyaanam varuvaanu pooththu kidanthaen Oththa panai maelae vantha peya paarththuthaan Thalai therikka oottam pudichchaen
Male: Yaei ayyanaaru saamiya kaavalukku vendiththaan Kaadhala naan solla ninaichaen Ava paampaatti oruththanai Paarththu paarththu sirichchatha Enga poi solli tholaippaen Antha panthakkaalu pakkaththula paaru Iva anthakkala sokkaththanga thaeru
Male: Sivakaasi radhiyae yae sirikkindra vediyae Unnai entha kaalam paarththathu thaayae Iva anthakkaala aiswaryarayi
Male: Pambu settu thanniyilae ava kulikka Thennai maara uchchiyila naanum iruppaen Thennai mattai thaelu onnu ennai kadikka Kaththikkittu palla ilippaen
Male: Yae kenda meenai polaththaan Thullikittu thirinjava Karuvaadaa vanthu nikkiraa Ippa nalla neram paarkkala Thaampolamum maaththala Unnai enththakkaalam paarththathu thaayae Iva iththupona aiswaryarayi
Male: Sivakaasi radhiyae yae sirikkindra vediyae Unnai entha kaalam paarththathu thaayae Iva anthakkaala aiswaryarayi
Whistle: .........
cuckoo enjoy enjaami
asku maaro karaoke
tamil happy birthday song lyrics
en kadhale lyrics
baahubali tamil paadal
tamil devotional songs lyrics pdf
tamil gana lyrics
chill bro lyrics tamil
kichili samba song lyrics
kathai poma song lyrics
sundari kannal karaoke
i songs lyrics in tamil
aathangara orathil
maraigirai movie
aasirvathiyum karthare song lyrics
google google song tamil lyrics
malto kithapuleh
tamil karaoke download mp3
gaana song lyrics in tamil
chammak challo meaning in tamil