Added Date: Feb 11, 2022
ஆண்: பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ
ஆண்: ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ
ஆண்: அறியாமல் தொடரும் பயணம் இதுவே இதுவே அடிநெஞ்சில் பதியும் உறவும் இதுவே இதுவே ஓ...
ஆண்: பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ...
ஆண்: ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ...
ஆண்: ஓஒ..ஓஒ...ஓஒ..ஓஒ.. தாயின் மடியில் தவழும் வயதில் தேடும் உறவே தாயின் சுகம்தானே உணரும் தேடல் இதுவோ
ஆண்: பாதங்கள் நான்கும் கூடி கதை பேசுமே பாலைவன தடமாய் நெஞ்சில் பதிவாகுமே இது காதல் மீறிப் போகும் உறவே.. பல காலம் தாண்டிப் பேசும் உறவே..
ஆண்: ஓ..பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ...
ஆண்: ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ..

Male: Paasa mozhi pesum Ilam mazhalai paruvam Uyirai unarum neram idhuthaano
Male: Aalamara madiyil sir poovin nizhalil Pesipazhagum nesam idhuthaano
Male: Ariyaamal thodarum payanam idhuve idhuve Adi nenjil padhiyum uravum idhuvae idhuvae oo...
Male: Paasa mozhi pesum Ilam mazhalai paruvam Uyirai unarum neram idhuthaano.oo..
Male: Aalamara madiyil sir poovin nizhalil Pesipazhagum nesam idhuthaano
Male: Ooo..ooo..ooo.ooo.. Thaayin madiyil thavazhum vayathil thaedum uravae Thaayin sugam thaanae unarum thaedal idhuvo
Male: Paadhangal naangum koodi kadhai pesumae Paalai vana thadamaai nenjil padhivaagumae Idhu kadhal meeri pogum uravae Pala kaalam thaandi pesum uravae
Male: Oo.paasa mozhi pesum Ilam mazhalai paruvam Uyirai unarum neram idhuthaano.oo..
Male: Aalamara madiyil sir poovin nizhalil Pesipazhagum nesam idhuthaano..oo..
cuckoo cuckoo song lyrics dhee
neeye oli sarpatta lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
aagasam song soorarai pottru download
national anthem lyrics tamil
ennai kollathey tamil lyrics
tamil karaoke songs with lyrics download
aalapol velapol karaoke
whatsapp status tamil lyrics
thamirabarani song lyrics
jai sulthan
kaathuvaakula rendu kadhal song
happy birthday song in tamil lyrics download
minnale karaoke
unna nenachu nenachu karaoke download
thullatha manamum thullum vijay padal
national anthem lyrics in tamil
nanbiye song lyrics
chill bro lyrics tamil
tamil tamil song lyrics