Added Date: Feb 11, 2022
பெண்: யாரும் பார்த்ததில்லை நான் வயசு வந்தப் புள்ள யாரும் பார்த்ததில்லை நான் வயசு வந்தப் புள்ள நாலு பேரு கேட்டா என்ன பரிசம் போடமாட்டான் நாலு பேரு கேட்டா என்ன பரிசம் போடமாட்டான் உன் காலப் புடிக்கிறேன் கையைப் புடிக்கிறேன் வெளிய சொல்ல வேணாம்
ஆண்: நானும் பார்த்ததில்ல கொஞ்சம் நெருங்கி வாடிப் புள்ள அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம் நெருங்கி வாடிப் புள்ள உன்னப் பாத்த கண்ணு இனி உனக்குதான்டி பொண்ணு
ஆண்: உன்னப் பாத்த கண்ணு இனி உனக்குதான்டி பொண்ணு இது சாமி சத்தியம் பூமி சத்தியம் பேச்சு மாற மாட்டேன்
பெண்: யாரும் பார்த்ததில்லை நான் வயசு வந்தப் புள்ள
ஆண்: இந்த நடு ஜாம நேரத்தில் நாத்தாடுது ஆடும் நாத்தோடு கதை பேச காத்து வருது

பெண்: தேனூறும் கன்னம் தொட்டு
ஆண்: ஹா...
பெண்: நானூறு சின்னம் விட்டு
ஆண்: ஹா...ஹா
பெண்: தேனூறும் கன்னம் தொட்டு நானூறு சின்னம் விட்டு கண்ணாலம் கட்டிக் கொண்டால் சுட்டிப் பொண்ணு பக்கம் வருவா..
ஆண்: நானும் பார்த்ததில்ல கொஞ்சம் நெருங்கி வாடிப் புள்ள அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம் நெருங்கி வாடிப் புள்ள
பெண்: நாலு பேரு கேட்டா என்ன பரிசம் போடமாட்டான்
ஆண்: இது சாமி சத்தியம் பூமி சத்தியம் பேச்சு மாற மாட்டேன்
பெண்: ஹான் யாரும் பார்த்ததில்லை நான் வயசு வந்தப் புள்ள
ஆண்: அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம் நெருங்கி வாடிப் புள்ள
ஆண்: ஊசி முனையாட்டம் குளிர் வந்து என்னை தாக்குது சொல்ல முடியாம ஏதேதோ ஏக்கம் வருது

பெண்: ராசாவே மெல்லக் கொஞ்சு
ஆண்: ஹா..
பெண்: ராசாத்தி சின்னப் பிஞ்சு
ஆண்: ஆஅ...
பெண்: ராசாவே மெல்லக் கொஞ்சு ராசாத்தி சின்னப் பிஞ்சு தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும் கட்டிக் கொள்ளும் பட்டுத் தளிரு

பெண்: யாரும் பார்த்ததில்லை நான் வயசு வந்தப் புள்ள அட யாரும் பார்த்ததில்லை ஹான் நெருங்கி வாடிப் புள்ள

Female: Yaarum paarthathillae Naan vayasu vantha pullae Yaarum paarthathillae Naan vayasu vantha pullae Naalu peru kettaa Enna parisam poda maattaan Naalu peru kettaa Enna parisam poda maattaan Un kaala pudikkiren kaiyai pudikkiren Veliya solla venaam
Male: Naanum paarthathillae Konjam nerungi vaadi pullae Ada naanum paarthathillae Konjam nerungi vaadi pullae Unna paartha kannu Ini unakku thaandi ponnu Unna paartha kannu Ini unakku thaandi ponnu Idhu saami sathiyam boomi sathiyam Pechu maara matten
Female: Yaarum paarthathillae Naan vayasu vantha pullae
Male: Indha nadu jaama nerathil Naathaaduthu Aadum naathodu kadhai pesa Kaathu varudhu

Female: Thaenoorum kannam thottu
Male: Haaa.
Female: Naanooru sinnam vittu
Male: Haaa.haa
Female: Thaenoorum kannam thottu Naanooru sinnam vittu Kannaalam katti kondaal Sutti ponnu pakkam varuvaa
Male: Naanum paarthathillae Konjam nerungi vaadi pullae Ada naanum paarthathillae Konjam nerungi vaadi pullae
Female: Naalu peru kettaa Enna parisam poda maattaan
Male: Idhu saami sathiyam Boomi sathiyam Pechu maara matten
Female: Haan.yaarum paarthathillae Naan vayasu vantha pullae
Male: Naanum paarthathillae Konjam nerungi vaadi pullae
Male: Oosi munaiyattam kulir vanthu Ennai thaakudhu Solla mudiyaama yedhedho Yekkam varadhu

Female: Raasavae mella konju
Male: Haa..
Female: Raasathi chinna pinju
Male: Aaa.
Female: Raasavae mella konju Raasathi chinna pinju Thottaalum otti kollum Katti kollum pattu thaliru
Male: Naanum paarthathillae Konjam nerungi vaadi pullae Ada naanum paarthathillae Konjam nerungi vaadi pullae
Female: Naalu peru kettaa Enna parisam poda maattaan
Male: Idhu saami sathiyam Boomi sathiyam Pechu maara matten
Female: Yaarum paarthathillae
Naan vayasu vantha pullae
Ada yaarum paarthathillae
Male: Haan nerungi vaadi pullae
master vijay ringtone lyrics
tamil thevaram songs lyrics
anthimaalai neram karaoke
venmegam pennaga karaoke with lyrics
mulumathy lyrics
bujji song tamil
ovvoru pookalume karaoke
yaar alaipathu song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
kutty pattas movie
uyirae uyirae song lyrics
asuran song lyrics in tamil download mp3
soorarai pottru songs lyrics in english
hanuman chalisa tamil lyrics in english
unsure soorarai pottru lyrics
yaar azhaippadhu song download
easy tamil songs to sing for beginners with lyrics
theriyatha thendral full movie
aigiri nandini lyrics in tamil