Added Date: Feb 11, 2022
ஆண்: சும்மா இருக்குறது ஈசி இல்ல நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல
ஆண்: என்னங்க வேல பொல்லாத வேல செஞ்சாலும் கொட்டாது காசு
ஆண்: எல்லாரும் வாழ எப்போதும் சேவை செய்யாம வாராது மாசு
ஆண்: அளவா உழைப்போம் அழகா ஜெயிப்போம்
ஆண்: { தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம் } (2)

குழு: ............
ஆண்: சும்மாவே நாங்களும் இல்லையின்னா பேஸ்புக்கில் லைக்கும்தான் ஏறாதுங்க அம்மாவ அப்பாவ தாண்டி வந்த அன்பான லவ் ஜோடி சேராதுங்க
ஆண்: வேளைக்கு போகாம வீட்டுக்கும் போகாம டீ கடை பெஞ்சாவே கெடப்போமுங்க
ஆண்: உதவிக்கு வாங்கன்னு கேக்காத ஆளுக்கும் ஓடிப்போய் முன்ஜாமீன் கொடுப்போமுங்க
ஆண்: பாசமா நிக்கிறோம் கொட்டாதீங்க மோசமா எங்கள திட்டாதிங்க
ஆண்: தவற தடுங்க பிரீயா விடுங்க
ஆண்: சும்மா இருக்குறது ஈசி இல்ல
ஆண்: எல்லாரும் வேலைக்கு போனோமுன்னா ஊரைத்தான் காப்பாத்த யார் இருக்கா சொல்லாம ஏதேதோ செஞ்சாலுமே பண்ணீரை வைக்கத்தான் ஆள் இருக்கா
ஆண்: ராங்ன்னு பாத்தாலும் ரைட்ன்னு பாத்தாலும் பொல்லாப்பு இல்லாம சிரிப்போமுங்க
ஆண்: வாழ்த்திட்டு போனாலும் ஏசிட்டு போனாலும் காத்தாடியா நாங்க பறப்போமுங்க
ஆண்: வேலைதான் என்னான்னு கேக்காதீங்க வெட்டியா எங்கள பாக்காதீங்க
ஆண்: வருவோம் பொறுங்க தொணையா இருங்க

ஆண்: தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம்
குழு: தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம்

Male: Summa irukkurathu easyilla. Naanga onna thirinjaalum lazyilla.
Male: Yennanga vela. Pollatha vela. Senjaalum kottathu kaasu.
Male: Yellaarum vaazha. Yeppothum seva. Seyyaama varaathu maasu.
Male: Alava ozhappom. Azhaga jeyippom.
Male: {Thani aala suthalayae Angum ingum. Podhuvaga emmanasu Thangam thangam.} (2)
Male: Summa irukkurathu easyilla. Naanga onna thirinjaalum lazyilla.
Chorus: .............
Male: Summaavae naangalum illayinna Facebookil likeumthaan yerathunga. Ammaava appaava thaandi vantha Anbaana love jodi seraathunga.
Male: Velaikku pogaama. Veetukkum pogaama. Tea kada benchaavae kedapomunga.
Male: Othavikku vaangannu Kekkaatha aalukkum. Oodipoi munjaamin kodupomunga.
Male: Paasamaa nikkirom Kottaathinga. Mosamaa engala Thittaatheenga.
Male: Thavaraa thadunga Freeya vidunga
Male: Summa irukkurathu easyilla.
Male: Yellaarum velaikku ponomunna Oorathan kaappaatha yaarirukka. Sollaama yethetho senjaalumae. Bannera vaikkathaan aalirukka.
Male: Wronginnu paathaalum Rightinnu paathaalum Pollaappu illaama siripomunga.
Male: Vaazhthittu ponaalum Yesittu ponaalum Kaathaadiya naanga parappomunga..
Male: Velathaan yennaannu Kekkaathinga. Vettiya engala Paakkaathinga
Male: Varuvom porunga Thonaiya irunga.
Male: Summa irukkurathu easyilla. Naanga onna thirinjaalum lazyilla.
Male: Yennanga vela. Pollatha vela. Senjaalum kottathu kaasu.
Male: Yellaarum vaazha. Yeppothum seva. Seyyaama varaathu maasu.
Male: Alava ozhappom. Azhaga jeyippom.
Male: Thani aala suthalayae Angum ingum. Podhuvaga emmanasu Thangam thangam.
Chorus: Thani aala suthalayae Angum ingum. Podhuvaga emmanasu Thangam thangam.
google google panni parthen song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kangal neeye song lyrics free download in tamil
lyrics whatsapp status tamil
aasai nooru vagai karaoke with lyrics
thaabangale karaoke
master tamilpaa
tamil worship songs lyrics in english
vaalibangal odum whatsapp status
vijay sethupathi song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
7m arivu song lyrics
chill bro lyrics tamil
enjoy enjaami meaning
kadhal kavithai lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
master movie songs lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
thamirabarani song lyrics