Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: அம்மணி யே
குழு: ...........
ஆண்: அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
பெண்: அம்மணி உன் முன்னே வந்தாலே பொங்குதடா என் நெஞ்சம் தன்னாலே அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
ஆண்: ஒண்டி கட்ட நானும் உன்ன வந்து சேர எப்ப என்ன சேர்ந்து இச்சு வெக்க வார
பெண்: மழையா பெஞ்சி மனசையும் ஆஞ்சி ஊம குத்து குத்தி என்ன ஊற வெக்குறியே
ஆண்: பால பொங்கவெச்சி பொறை ஏற நிக்குறியே
ஆண்: அம்மணி நீ முன்னே வந்தாலே
பெண்: பொங்குதடா நெஞ்சம் தன்னாலே
ஆண்: அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
பெண்: விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
குழு: ...........
ஆண்: ஊர எண்ணி நானே காதலிச்சேன் மானே சொன்ன பொய்யும் கூட உண்மையானதே
பெண்: ஒத்த சொல்ல கேட்டு நானும் வெச்சேன் கூட்டு உன்ன உத்து பாத்தா புத்தி மாறுதே
ஆண்: காலந்தோறும் நீயும் நானும் மடியிலே
பெண்: காணவேணும் நூறு கோடி விடையாலே
ஆண்: ஓயாத ஆச உன்கூட பேச தோளில் சாய்ந்து ஊஞ்சலாடு தூங்கிடாமலே
ஆண்: அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே
பெண்: அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
ஆண்: எட்டடுக்கு சோலை தங்கமணி மாலை பச்சப்புள்ள நீதான் அத்தனைக்கும் மேல
பெண்: வலைய வீச நெருங்குற மீசை தேகம் உன்னைக்கண்டா எசப்பாட்டு கட்டிடுதே
ஆண்: ஆவி மொத்தமுமே பிசின்போல ஒட்டிடுதே
ஆண்: அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே அம்மணி யே...

Male: Ammani yae..
Chorus: ............
Male: Ammani nee Munnae vanthaalae Ponguthu en nenjam thannaalae Adangaatha aalae Koda saanjen keezhae. Vesa oosi kuththi pora kannaalae Nallaalae.
Female: Ammani un Munnae vanthaalae Ponguthada en nenjam thannaalae Adangaatha aalae Koda saanjen keezhae. Vesa oosi kuththi pora kannaalae Nallaalae.
Male: Ondi katta naanum Unna vanthu sera Yeppa enna sernthu Ichu vekka vaara.
Female: Mazhaya penji Manasayum aanji. Ooma kuthu kuthi. Yenna oora vekkuriyae.
Male: Paala pongavechi. Pora yera nikkuriyae.
Male: Ammani nee
Munnae vanthaalae
Female: Ponguthada nenjam thannaalae
Male: Adangaatha aalae
Koda saanjen keezhae.
Female: Vesa oosi kuththi
Pora kannaalae
Nallaalae.
Chorus: .............
Male: Oora enni naanae Kaadhalichen maanae Sonna poiyum kooda Unmayaanathae.
Female: Oththa solla kettu Naanum vechen koottu Unna uththu paatha Buthi maaruthae.
Male: Kaalanthorum
Neeyum naanum madiyilae.
Female: Kaanavenum
Nooru kodi vidayalae.
Male: Ooyaatha aasa. Unkooda pesa. Tholil saaynthu oonjalaadu Thoongidaamalae.
Male: Ammani nee
Munnae vanthaalae
Ponguthu en nenjam thannaalae
Female: Adangaatha aalae
Koda saanjen keezhae.
Vesa oosi kuththi pora kannaalae
Nallaalae.
Male: Yettadukku sola Thangamani maala Pachapulla neethan Athanaikkum mela.
Female: Valaya veesa Nerungura meesa Dhegam unnakandaa. Yesapaattu kattiduthae.
Male: Aavi mothamumae. Pisinpola ottiduthae.
Male: Ammani nee Munnae vanthaalae Ponguthu en nenjam thannaalae Ammani yae.ae....
enna maranthen
malto kithapuleh
kanave kanave lyrics
tamil love feeling songs lyrics for him
you are my darling tamil song
tamil song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
venmegam pennaga karaoke with lyrics
cuckoo cuckoo tamil lyrics
3 movie song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
kangal neeye song lyrics free download in tamil
lyrics whatsapp status tamil
gaana song lyrics in tamil
ovvoru pookalume song karaoke
tamil song in lyrics
tamil love feeling songs lyrics download
ilaya nila karaoke download
thangamey song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics