Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்... போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும் போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும்
ஆண்: கோவம் உன் கோவம் என் நெஞ்சை கொன்று போக.. கண்கள் என் கண்கள் கண்ணீரில் நினையுதே
ஆண்: போதும் போதும் எப்போதும் உன் நினைவுகள் பாவம் என் உள்ளம் சொல்லாமல் கரையுதே
ஆண்: ஹோ ஓ ஹா ஆ காயத்தை கண்கொண்டு பார்த்திட முடியும் வழியை கண்டிட கண்கள் இல்லை.. காற்றினை கை நீட்டி தீண்டிட முடியும் ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை
ஆண்: காதல் மழலையின் வார்த்தை அல்லவா சொன்னால் புரிவது கஷ்டம் அல்லவா
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்... போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும் போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும்
ஆண்: ஏனோ என்னை மட்டும் வாழ்க்கை கொல்லுதடி நான்தான் என்ன செய்ய எல்லாம் கை வந்து போகுதடி.ஹோ ஓ ஆஆஆ.. ஹா.ஆ..ஆ..ஆ..
ஆண்: நீ என் அருகிலே இருந்த போது பறந்தவன் நீ என் தொலைவிலே பிறந்தபோது சிதைந்தவன் போதும் உன்னாலே தூள் தூளாய் உடைகிறேன் போதும் உன்னாலே என்னோடு அழுகிறேன்
ஆண்: ஏதும் என்னோடு இல்லாமல் போகட்டும் நீ என் கைகோர்த்து வாழ்ந்தால் போதுமே.. ஹேஹ்..எஹ்ஹ ஹூ..

Male: Hmm mmm.. Po po en Idhayam tharaiyil Vilundhu sidhari pogattum Po po en Nizhalum pirindhu Ennai thanimai aakkattum
Male: Kovam un kovam En nenjai kondru poga.. Kangal en kangal Kanneeril nenaiyuthae
Male: Podhum podhum Eppodhum un ninaivugal Paavam en ullaam Sollaamal karaiyuthae
Male: Hoo ooo haa aaa Kaayathai kankondu Paarthida mudiyum Valiyai kandida kangal illai.. Kaatrinai kai neeti Theendida mudiyum Ooviyam aakkida yedhumillai
Male: Kadhal mazhalaiyin Vaarthai allavaa Sonnaal purivadhu Kashtam allavaa
Male: Po po en Idhayam tharaiyil Vilundhu sidhari pogattum Po po en Nizhalum pirindhu Ennai thanimai aakkattum
Male: Yeno ennai mattum Vaazhkai kolluthadi Naanthaan enna seiya Ellaam kai vandhu Poguthadi..hoo ooo aaaa. Haa.aa..aa.aa.
Male: Nee en arugilae Irundha podhu parandhavan Nee en tholaivilae Pirindhapodhu sidhainthavan Podhum unnaalae Thool thoolaai udaigiren Podhum unnaalae Ennodu azhugiren
Male: Yedhum ennodu Illaamal pogattum Nee en kaikorthu Vaazhnthaal podhumae.. Heeehh .ehh hooo.
google google tamil song lyrics in english
raja raja cholan song karaoke
yellow vaya pookalaye
love lyrics tamil
kuruthi aattam song lyrics
karaoke songs with lyrics in tamil
kadhal psycho karaoke download
tamil mp3 songs with lyrics display download
kannathil muthamittal song lyrics free download
mahabharatham song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil lyrics video songs download
tamil karaoke download
mainave mainave song lyrics
best tamil song lyrics
ore oru vaanam
tamil devotional songs lyrics in english
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
asuran song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download