Added Date: Feb 11, 2022
ஆண்: சுடும் வரை சுடுவதே நெருப்பென நீ மறந்தாயோ தலைமுறை இடைவெளி அறிந்தவர் அட யார் யாரோ
ஆண்: இடியை வீசும் மேகமே மழையை தூவும் அல்லவா சரியும் தவறும் சேர்ந்ததே வாழ்க்கை பாடமல்லவா
ஆண்: தண்டனைகள் தருவது திருந்திடவா இல்லை மீண்டும் அதையே செய்திடவா...

ஆண்: சின்னஞ்சிறு மனசுக்குள் குழப்பங்கள் நாம் கொடுத்தோம் தோளைத் தட்டி அதை சொல்லித் தர ஏனோ நாமும் மறந்தோமே..

Male: Sudum varai suduvathey Neruppena nee marandhaayo Thalaimurai idaiveli arindhavar Ada yaar yaaro
Male: Idiyai veesum megame Mazhaiyai thoovum allavaa Sariyum thavarum sernthadhey Vazhkkai paadamallavaa
Male: Thandanaigal tharuvadhu thirunthidava Illai meendum adhaiye seithidava
Male: Sudum varai suduvathey Neruppena nee marandhaayo Thalaimurai idaiveli arindhavar Ada yaar yaaro
Male: Chinnanjiru manasukkul Kuzhappangal naam koduththom Tholai thatti Adhai solli thara Yeno naamum maranthome.
sarpatta lyrics in tamil
mangalyam song lyrics
yaar alaipathu song lyrics
tamil songs lyrics with karaoke
anirudh ravichander jai sulthan
sarpatta movie song lyrics
jai sulthan
kannathil muthamittal song lyrics free download
medley song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
tamil songs lyrics download free
sarpatta parambarai song lyrics tamil
tamil song lyrics in english free download
poove sempoove karaoke with lyrics
pularaadha
love lyrics tamil
nice lyrics in tamil
gaana songs tamil lyrics
paatu paadava
yaar alaipathu lyrics