Added Date: Feb 11, 2022
ஆண்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
ஆண்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
ஆண்: தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்

ஆண்: அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
ஆண்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

ஆண்: கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

ஆண்: அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல் ஓஒ...ஓ..ஹோ... அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல் ஆ...ஆ...ஹா... கவிதையை வழங்கு பாரதியைப்போல்... ஆ...ஆஅ..ஹா... மேடையில் முழங்கு திரு வி கா போல்.. மேடையில் முழங்கு திரு வி கா போல்..

Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi
Male: Thavaru enbadhu thavari seivadhu Thappu enbadhu therindhu seivadhu Thavaru enbadhu thavari seivadhu Thappu enbadhu therindhu seivadhu Thavaru seidhavan thirundha paarkkanum Thappu seidhavan varundhi aaganum
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi
Male: Annaiyidam nee anbai vaangalaam Thandhaiyidam nee arivai vaangalaam Annaiyidam nee anbai vaangalaam Thandhaiyidam nee arivai vaangalaam Irandum irundhaal paerai vaangalaam Paerai vaanginaal oorai vaangalaam
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi
Male: Karunai irundhaal vallalaagalaam Kadamai irundhaal veeranaagalaam Karunai irundhaal vallalaagalaam Kadamai irundhaal veeranaagalaam Porumai irundhaal manidhanaagalaam Moondrum irundhaal thalaivanaagalaam Indha moondrum irundhaal thalaivanaagalaam
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi
Male: Arivukku inangu valluvarai pol. Ooo. oo.hoo Anbukku vanangu vallaraarai pol. Aa. aa.haa. Kavidhaigal vazhangu bharadhiyai pol. Aa. aa.haa. Maedaiyil muzhangu thiru vi kaa pol. Maedaiyil muzhangu thiru vi kaa pol
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi Chinnanchiru kaigalai nambi Oru sarithiram irukkudhu thambi
Male: Nalla nalla pillaigalai nambi Indha naadae irukkudhu thambi
tamil songs lyrics download for mobile
kadhal mattum purivathillai song lyrics
thalapathy song lyrics in tamil
kattu payale full movie
veeram song lyrics
lyrical video tamil songs
venmathi venmathiye nillu lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
master tamil lyrics
romantic love songs tamil lyrics
padayappa tamil padal
sarpatta parambarai dialogue lyrics in tamil
mahabharatham lyrics in tamil
christian padal padal
master song lyrics in tamil free download
raja raja cholan lyrics in tamil
soorarai pottru lyrics tamil
narumugaye song lyrics
soorarai pottru mannurunda lyrics
jimikki kammal lyrics tamil