Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா

ஆண்: பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ ஓ..ஹோ ஓஒ ஓ
ஆண்: பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ
பெண்: முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ நித்தம் கத்தும் குயிலோ அது கண்ணன் குரலோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ
பெண்: முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ நித்தம் கத்தும் குயிலோ அது கண்ணன் குரலோ என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன் இன்று தன்னை இழந்தேன் சுகம் தன்னில் விழுந்தேன்
இருவர்: கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா
ஆண்: கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண்: கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போ
பெண்: {தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ} (2)
ஆண்: கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன் பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்
ஆண்: கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா
பெண்: ஆ..ஆ...ஹா...ஆ..ஆ..ஆஅ..ஆ.. கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன் சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன் சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
ஆண்: ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான் அந்த கோதை சிரிப்பாள் அதைக் கண்டு ரசிப்பான் அதைக் கண்டு ரசிப்பாள்
இருவர்: ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன் உண்மை அன்பைத் தருவேன் அந்த அன்பைப் பெறுவேன்

Female: Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa

Male: Pillai mozhiyo Adhu killai mozhiyo Vellai manamo Anbai kollaiyidumo 00. hoo ooo oo
Male: Pillai mozhiyo Adhu killai mozhiyo Vellai manamo Anbai kollaiyidumo
Female: Muthu chirippo Adhu mullai virippo Nitham kathum kuyilo Adhu kannan kuralo Hoo oo hoo oo hoo oo ho ooo Hoo oo oo oo oo
Female: Muthu chirippo Adhu mullai virippo Nitham kathum kuyilo Adhu kannan kuralo Ennai marandhen Naan unnai marandhen Indru thannai izhandhen Sugam thannil vizhundhen
Both: Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa
Male: Kannan karuppo Sudum kangal neruppo Enna ninaippo Adhu inba thavippo Hoo oo hoo oo hoo oo ho ooo Hoo oo oo oo oo
Male: Kannan karuppo Sudum kangal neruppo Enna ninaippo Adhu inba thavippo
Female: {Thotta kuraiyo Munbu vitta kuraiyo Adhu enna thudippo Illai enna nadippo} (2)
Male: Kannai alandhen Adhil ponnai alandhen Pillai nenjai alandhen Adhil poovai alandhen
Male: Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa
Female: Aa. aa. haa. aa. aaa...aaa..aa. Kannil eduthaen Nenjai kaiyil koduthaen Solla thudithaen Adhai solli mudithaen Solla thudithaen Adhai solli mudithaen
Male: Raadhai ninaippaal Angu kannan iruppaan Andha kodhai sirippaal Adhai kandu rasippaan Adhai kandu rasippaan
Both: Ondrai ninaithaen Andha ondrai adaindhaen Unmai anbai tharuven Andha anbai peruvaen
Both: Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa
nattupura padalgal lyrics in tamil
maara movie song lyrics in tamil
pagal iravai karaoke
tamil love feeling songs lyrics
lyrical video tamil songs
only tamil music no lyrics
semmozhi song lyrics
maraigirai
google google panni parthen song lyrics in tamil
anegan songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
i songs lyrics in tamil
nerunjiye
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kutty pattas full movie in tamil
anthimaalai neram karaoke
mappillai songs lyrics
cuckoo enjoy enjaami
maara song tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics