Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணாளன் வந்திடுவார் கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார்
பெண்: பொன்னான நாளிதிலே ஆஅ..ஆ...ஆ..ஆ..ஆ..ஆ... பொன்னான நாளிதிலே வானகம் மேலே பூரண சந்திரன் வருவது போலே பூரண சந்திரன் வருவது போலே என்னாசை தீரவே இன்பம் நேரவே என்னாசை தீரவே இன்பம் நேரவே ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே...
பெண்: கண்ணாளன் வந்திடுவார் கனிவாக பேசிடுவேன் கண்ணாளன் வந்திடுவார்
பெண்: கார்கால இரவினிலே ஆஅ...ஆஅ...ஆ... கார்கால இரவினிலே கண் முன்னாலே ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல என்னாசை தீரவே இன்பம் நேரவே என்னாசை தீரவே இன்பம் நேரவே ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே...

பெண்: ஒன்றாகும் பாக்கியம்.. ஆஅ...ஆஅ...ஆ... ஒன்றாகும் பாக்கியம்...இல்லை என்றாலும் கண்ணாளன் சாமியை காண்பது போதும் கண்ணாளன் சாமியை காண்பது போதும் என்னாசை தீரவே இன்பம் நேரவே என்னாசை தீரவே இன்பம் நேரவே ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே..

Female: Kannaalan vandhiduvaar Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar
Female: Ponnaana naalidhilae Aaa..aa..aa...aa..aa..aa. Ponnaana naalidhilae vaanagam melae Poorana chandiran varuvadhu polae Poorana chandiran varuvadhu polae Ennaasai theeravae inbam neravae Ennaasai theeravae inbam neravae Yaengum nenjamae amaidhi kaanavae
Female: Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar
Female: Kaarkaala iravinilae Aaa.aaa.aa.. Kaarkaala iravinilae kann munnalae Or nodi thondridum innalai polae Or nodi thondridum innalai polae Ennaasai theeravae inbam neravae Ennaasai theeravae inbam neravae Yaengum nenjamae amaidhi kaanavae
Female: Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar
Female: Ondraagum baakiyamae. Aaa..aaa.aa.. Ondraagum baakiyamae. illai endraalum Kannaalan saamiyai kaanbathu podhum Kannaalan saamiyai kaanbathu podhum Ennaasai theeravae inbam neravae Ennaasai theeravae inbam neravae Yaengum nenjamae amaidhi kaanavae
Female: Kannaalan vandhiduvaar Kanivaaga pesiduvaen Kannaalan vandhiduvaar
bujjisong lyrics
oru yaagam
google google song tamil lyrics
padayappa tamil padal
unnai ondru ketpen karaoke
tamil karaoke download
tamil to english song translation
sarpatta parambarai songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
alaipayuthey songs lyrics
alagiya sirukki movie
usure soorarai pottru lyrics
lyrics status tamil
tamil christian songs lyrics with chords free download
kanne kalaimane song karaoke with lyrics
tamil lyrics video download
jesus song tamil lyrics
nee kidaithai lyrics
best love song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download