Ethirikku Ethiri Sattaiyadi Song Lyrics

Petra Maganai Vitra Annai cover

பெண்: ஆஅ...ஆஅ...ஆ...ஆ..ஆ...

குழு: ............

பெண்: எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி.. கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி..

குழு: ............

பெண்: எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி..

குழு: ............

பெண்: வளரும் உல்லாச நிலையில் எந்நாளும் மகிழும் மனம்தானே வளரும் உல்லாச நிலையில் எந்நாளும் மகிழும் மனம்தானே பெண் அழகினிலே தன் விழிகளை வீசும் கலைஞன் இவர்தானே

பெண்: பலர் ஆசைக் கொண்டு தேடி இன்ப வாசமலரோடு வந்து காணுகின்ற முகந்தானே இனி ஆனந்த சுகந்தானே இவர் அடைவது நிஜந்தானே...

பெண்: பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல் பகையை வளர்த்தாலே இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும் பறந்திடும் பொடி போலே

பெண்: மிக நல்லவனைப் போலிருந்து குள்ளநரியாய் நடந்து எல்லை மீறித் துள்ளாதே இந்த இடந்தனில் செல்லாதே இவர் குணந்தான் பொல்லாதே...

Female: Aaa...aaa...aa...aa.aa...

Chorus: ............

Female: Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi

Chorus: ...........

Female: Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi

Chorus: ...........

Female: Valarum ullasa nilaiyil Ennaalum magizhum manam thaanae Valarum ullasa nilaiyil Ennaalum magizhum manam thaanae Penn azhaginilae than vizhigalai veesum Kalaingan ivar thaanae

Female: Palar aasai kondu thaedi Inba vaasamalarodu vandhu Kaanugindra muganthaanae Ini aanandha suganthaanae Ivar adaivadhu nijandhaanae

Female: Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi

Chorus: ...........

Female: Padhilum sollaamal bayamum illamal Pagaiyai valarthaalae Ivar paarvaiyilae un veeramum balamum Parandhidum podi polae

Female: Miga nallavanai pol irundhu Kullanariyaai nadanthu Ellai meeri thulladhae Indha idanthannil solladhae Ivar gunanthaan polladhae

Female: Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi

Chorus: ...........

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke download

  • aigiri nandini lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil bhajans lyrics

  • teddy marandhaye

  • google google song tamil lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • maara song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • piano lyrics tamil songs

  • putham pudhu kaalai tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil happy birthday song lyrics

  • en iniya thanimaye

  • ithuvum kadanthu pogum song download

  • porale ponnuthayi karaoke

  • happy birthday song lyrics in tamil

  • teddy en iniya thanimaye