Added Date: Feb 11, 2022
ஆண்: தில்ரப்சா பண்றாங்கோ டியோடியோ கப்சா ஜனங்கோ...
பெண்: ஓ..ஓஒ நம்மே ஜாடை காட்டுறாங்கோ என்னாங்கோ தம்பிடி தாராங்கோ
ஆண்: டியோடியோ கப்சா ஜனங்கோ...
இருவர்: தில்ரப்சா பண்றாங்கோ டியோடியோ கப்சா ஜனங்கோ...

பெண்: {காசுக்காக பல்லைக் காட்டும் ஜாதியில்லே நாங்க
ஆண்: கண்ணைகிண்ண காட்டினாக்க கத்திக்குத்து தானுங்கோ} (2)
பெண்: ஆசைக் காட்டி மோசம் செய்யும் ஐயாமாரே போங்க.
ஆண்: ஆயுசு முடிஞ்சு போனா அஞ்சாமலே வாங்க...
பெண்: ஓ..ஓஒ..எங்க ராஜா இருக்கையிலே எங்க ராஜா இருக்கையிலே கில்லாடிப் பசங்க என்னக் கூசாமப் பாக்குறான்

Male: Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo
Female: Oo.ooo nammae jaadai kaatturango
Enaangoo thambidi thaarangoo
Male: Diyoodiyoo kabsa janangoo
Both: Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo

Female: {Kaasukaaga pallai kaattum Jadhiyillae naanga
Male: Kannaikinnai kaatinaakkaa Kathikuthu thaangoo} (2)
Female: Aasai kaatti mosam seiyum
Aiyaamaare ponga
Male: Aayusu mudinju ponaa
Anjaamalae vaanga
Female: Oo.ooo enga raaja irukaiyilae
Enga raaja irukaiyilae
Killadi pasanga enna koosaama pakkuraan
Male: Diyoodiyoo kabsa janangoo
Both: Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo
Female: Oo.ooo enga raaja irukaiyilae
Enga raaja irukaiyilae
Killadi pasanga enna koosaama pakkuraan
Male: Diyoodiyoo kabsa janangoo
Both: Dilrabsaa pandraango Diyoodiyoo kabsa janangoo
pongal songs in tamil lyrics
paatu paadava
amman kavasam lyrics in tamil pdf
tamil songs karaoke with lyrics for male
bujji song tamil
inna mylu song lyrics
arariro song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
nenjodu kalanthidu song lyrics
sirikkadhey song lyrics
mgr karaoke songs with lyrics
karaoke songs with lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
chill bro lyrics tamil
90s tamil songs lyrics
rc christian songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
national anthem lyrics in tamil
best lyrics in tamil love songs