Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட எந்தன் உயிரே நீ உறவாட வா..
ஆண்: ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு
குழு: ............
ஆண்: கண்ணுக்குள் வேலியிட்டு என் கண்ணாக நான் வளர்ப்பேன் வானத்து வெண்ணிலவா உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன்
ஆண்: வெண்பனி காலை சந்தங்கள் பாட சந்தனக் காற்றும் சாமரம் வீச ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட
ஆண்: ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு
குழு: ...........
ஆண்: உயிருக்கு உயிரான என் உசிர நான் அடகு வச்சேன் மீட்கத்தான் முடியாம தினந்தோறும் நான் தவிச்சேன்
ஆண்: பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில் தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள் புது சொந்தம் எது வந்தாலும் பந்தம் அது போலேது

Male: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta Endhan uyirae nee uravaada vaa
Male: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
Chorus: ........
Male: Kannukkul vaeliyittu En kannaaga naan valarppen Vaaanathu vennilava Un nethikku pottu veippen
Male: Venpani kaalai sandhangal paada Sandhana kaatrum samaram veesa Aararoo naan paada Nee kettu kann mooda
Male: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu
Chorus: ..........
Male: Uyirukku uyiraana En usira naan adagu vechen Meeta thaan mudiyaama Dhinam dhorum naan thavichen
Male: Bhrammanin kaigal ezhuthiya theerppil Thaai saei uravae pirindhidum vidhigal Pudhu sondham edhu vandhaalum Bandham adhu pol yedhu
Male: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta Endhan uyirae nee uravaada vaa
Male: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
lollipop lollipop tamil song lyrics
kanave kanave lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
chellamma song lyrics
velayudham song lyrics in tamil
new tamil songs lyrics
en iniya thanimaye
eeswaran song
baahubali tamil paadal
vathikuchi pathikadhuda
romantic songs lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
ilayaraja songs tamil lyrics
comali song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
gal karke full movie in tamil
tamil mp3 song with lyrics download
tamil songs lyrics whatsapp status
hanuman chalisa in tamil and english pdf
uyire uyire song lyrics