Mudiyumaa Adhu Mudiyumaa Song Lyrics

Pennin Perumai cover
Movie: Pennin Perumai (1956)
Music: B. N. Rao and A. Rama Rao
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: முடியுமா அது முடியுமா முடியுமா அது முடியுமா எதைக் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும் எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா முடியுமா.உம்மால் கொடுக்க முடியுமா

பெண்: முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது நினைக்க கூடாது முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது முடியுமா அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது முடியுமா அது முடியுமா

பெண்: குரங்கு போல மரத்துக்கு மரம் தாவக் கூடாது .தாவக் கூடாது மனக் கோயிலுக்குள் பூஜை என்றும் தவறக் கூடாது.தவறக் கூடாது

பெண்: குள்ளநரியைப் போல குள்ளநரியைப் போல வேஷம் போடக் கூடாது குள்ளநரியைப் போல வேஷம் போடக் கூடாது என் உள்ளத்திலே என் உள்ளத்திலே உள்ளதை நான் சொல்லாமல் தெரிந்துக் கொள்ள முடியுமா... அது முடியுமா

பெண்: கற்புநிலை தவறாத கன்னி நானுங்க கற்புநிலை தவறாத கன்னி நானுங்க உங்க காதலுக்கு அடிமையான பெண்ணைப் பாருங்க கொஞ்சம் என்னைப் பாருங்க

பெண்: கனவு போல எண்ணிடாமல் கவலை தீருங்க கவலை தீருங்க கண்ணும் கண்ணும் கலந்ததினால் இந்த கண்ணும் கண்ணும் கலந்ததினால் என்னாங்க என்ன ஆகும் என்று சொல்ல முடியுமா..

பெண்: ஆஆ .ஆஆ .ஆஆ . முடியுமா அது முடியுமா எதைக் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா முடியுமா.ஆஆ .ஆஆ .ஆஆ ..முடியுமா கொடுக்க முடியுமா.ஆஆ .ஆஆ .

Female: Mudiyumaa adhu mudiyumaa Mudiyumaa adhu mudiyumaa Edhai kettalum edhai kettalum Edhai kettalum ummaal kodukka mudiyumaa Mudiyumaa ummaal kodukka mudiyumaa

Female: Mudiyaatha vishayam endru Ninaikka koodathu Ninaikka koodathu Mudiyaatha vishayam endru Ninaikka koodathu Adhu mudinthu vittaal vandu pola Parakka koodathu Mudiyumaa Adhu mudinthu vittaal vandu pola Parakka koodathu Mudiyumaa adhu mudiyumaa

Female: Kurangu pola marathukku maram Thaava koodathu Thaava koodathu Mana koyilukkul poojai endrum Thavara koodathu Thavara koodathu

Female: Kulla nariyai pola Kulla nariyai pola vesham poda koodathu Kulla nariyai pola vesham poda koodathu En ullathilae en ullathilae Ullathai naan sollaamal therindhu Kolla mudiyumaa Adhu mudiyumaa

Female: Karppu nilai thavaraadha Kanni naanunga Karppu nilai thavaraadha Kanni naanunga Unga kaadhalukku adimaiyaana Pennai paarunga Konjam ennai paarunga

Female: Kanavu pola ennidaamal Kavalai theerunga Kavalai theerunga Kannum kannum kalanthathinaal Indha kannum kannum kalanthathinaal Ennaanga enna aagum Endru solla mudiyuma.

Female: Aaa.aaa.aaa. Mudiyumaa adhu mudiyumaa Edhai kettalum Edhai kettalum ummaal kodukka mudiyumaa Mudiyumaa aaa.aaa.aaa.mudiyumaa Kodukka mudiyumaa aa aah aaa

Most Searched Keywords
  • raja raja cholan song lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • sad song lyrics tamil

  • maraigirai

  • ellu vaya pookalaye lyrics download

  • mainave mainave song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • karnan movie songs lyrics

  • thamirabarani song lyrics

  • ben 10 tamil song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • 3 movie tamil songs lyrics

  • aathangara orathil

  • bhaja govindam lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • poove sempoove karaoke

  • ovvoru pookalume karaoke