Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணா மறையாதேடா கண்ணா மறையாதேடா கணமே எனும் என்னை விட்டுப் பிரியாதேடா கண்ணா..ஆஆ.. கண்ணா மறையாதேடா கணமே எனும் என்னை விட்டுப் பிரியாதேடா கண்ணா..ஆஆ..கண்ணா.. கண்ணா மறையாதேடா
பெண்: கறவை தொழுவம் தேடி கன்றுடன் வரும் மாலை கறவை தொழுவம் தேடி கன்றுடன் வரும் மாலை பறவை இனங்கள் யாவும் பாடி உறங்கும் வேளை... பறவை இனங்கள் யாவும் பாடி உறங்கும் வேளை.. பறவை இனங்கள் யாவும் பாடி உறங்கும் வேளை..
பெண்: பட்டுப் பிதாம்பரமும் கெட்டு விடும் கேளாயோ பட்டுப் பிதாம்பரமும் கெட்டு விடும் கேளாயோ பால் வடியும் வதனம் திருஷ்டி படும் வாராயோ.. பால் வடியும் வதனம் திருஷ்டி படும் வாராயோ.. கண்ணா மறையாதேடா
பெண்: கோபிகள் உனைக் கண்டால் குறைகள் சொல்வாரடா குலுங்கும் சதங்கையோடு பதுங்கியே செல்லாதடா கோபிகள் உனைக் கண்டால் குறைகள் சொல்வாரடா குலுங்கும் சதங்கையோடு பதுங்கியே செல்லாதடா
பெண்: கோவினங்கள் ஆவல் மிகும் குழலிசை கானமடா கோவினங்கள் ஆவல் மிகும் குழலிசை கானமடா கொஞ்சிடவே காத்திருந்தாள் கொஞ்சிடவே காத்திருந்தாள் குலமணி ராதையடா.. கண்ணா கண்ணா கண்ணா மறையாதேடா மறையாதேடா....மறையாதேடா

Female: Kannaa maraiyadhaedaa Kannaa maraiyadhaedaa Kanamyenum ennai vittu piriyadhaedaa Kannaa ..aaa.. Kannaa maraiyadhaedaa Kanamyenum ennai vittu piriyadhaedaa Kannaa ..aaa..kanaaa.. Kannaa maraiyadhaedaa
Female: Karavai thozhuvam thaedi Kandrudan varum maalai Karavai thozhuvam thaedi Kandrudan varum maalai Paravai inangal yaavum Paadi urangum velai Paravai inangal yaavum Paadi urangum velai Kannaa maraiyadhaedaa
Female: Pattu pithaambaramum Kettu vidum kelaaiyoo Pattu pithaambaramum Kettu vidum kelaaiyoo Paal vadiyum vadhanam Thrishti padum vaaraaiyoo Paal vadiyum vadhanam Thrishti padum vaaraaiyoo Kannaa maraiyadhaedaa
Female: Gopigal unai kandaal Kuraigal solvaaradaa Kulungum sadhangaiyodu Padhungiyae selladhadaa Gopigal unai kandaal Kuraigal solvaaradaa Kulungum sadhangaiyodu Padhungiyae selladhadaa
Female: Kovinangal aaval migum Kuzhalisai gaanamada Kovinangal aaval migum Kuzhalisai gaanamada Konjidavae kaathirunthaal Konjidavae kaathirunthaal Kulamani raadhaiyadaa Kannaa kannaa kannaa maraiyadhaedaa Maraiyadhaedaa . maraiyadhaedaa
hanuman chalisa tamil translation pdf
karnan movie song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
ore oru vaanam
idhuvum kadandhu pogum song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
tamil love feeling songs lyrics
na muthukumar lyrics
songs with lyrics tamil
google goole song lyrics in tamil
enjoy en jaami lyrics
cuckoo cuckoo lyrics in tamil
valayapatti song lyrics
maraigirai full movie tamil
unna nenachu lyrics
malargale malargale song
kannana kanne malayalam
tamil lyrics
tamil song in lyrics