Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
ஆண்: ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஹேய் ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம் அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா
ஆண்: மனசு வச்சா நாம மார்க்கண்டேயன் தேவப்பட்டா நாம பீமசேனன் நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம் இந்த நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
ஆண்: கெழவா ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஹேய்
ஆண்: வாராய்..வாராய் நீ வாராய் என் சோகக் கதை பிறர் கேட்டதில்லை நீ கேளாய்
ஆண்: ஆஹா என்னிடம் கூறுவதாலே பாரமும் குறையுதோ மனதிலே...ஏ..ஏ.
ஆண்: பொருத்தமான துணையிருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் பொருத்தமான துணையிருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் சின்ன வீடு செட்டப் செஞ்சான் பிள்ளையே அத தட்டிக் கேட்டேன் தொரத்திப்புட்டான் என்னையே
ஆண்: தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு போனவன் பொறம்போக்கைய்யா எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு போனவன் பொறம்போக்கைய்யா எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா..
ஆண்: பூமியில் மானிடர் ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி தண்ணியடித்தேன் தாரமும் பிள்ளையும் தொல்லை ஒழிந்திட வீட்டை விட்டே என்னை விரட்டினரே
ஆண்: விஸ்கியா பிராந்தியா பட்டையா சிக்கனா மட்டனா முட்டையா விஸ்கியா பிராந்தியா பட்டையா சிக்கனா மட்டனா முட்டையா
ஆண்: ஒன்றில்லாமல் மற்றொன்று குஷி ஏறுமா வாய் கழுவாமல் இருக்கிறோம் ஒரு மாசமா கழுவினால் கிக்குதான் போய்விடும் போகட்டும் நாத்தம்தான் தொலையுமே
ஆண்: போனால் போகட்டும் போடா...இந்த
ஆண்: ஓஓஹோஹ் ஓ...ஓ...ஒஹ்..ஓ..ஓஒஹ்
ஆண்: போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நாங்கள் வாழ்வது வீணடா போனால் போகட்டும் போடா...
பெண்: ரவிக்கை சேலை உள்பாவாடை அவளுக்கு தொவைச்சு போட்டானே
ஆண்: மனைவியின் சொல்லை கேட்ட என் பிள்ளை தனியாய் குடித்தனம் போனானே
பெண்: சோத்துக்கும் வழியும் தெரியவில்லை
ஆண்: பிச்சை எடுக்கவும் மனசு வரல்ல
பெண்: எமனும் எங்களை அழிக்கவில்ல.
ஆண்: என்னடி முனியம்மா உன் கண்ணுல தண்ணி
பெண்: இது பத்து மாச தண்ணி பெத்த பாசம் தந்த தண்ணி நான் முன்னாலே போறேன் நீங்க பின்னாலே வாங்க
ஆண்: மண்டைக்கு முடி பாரமா மட்டைக்கு பொடி பாரமா பீடிக்கு புகை பாரமா புத்தி கெட்ட பிள்ளைக்கு நீங்க பாரமா
பெண்: நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால் நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால் என் புருஷனுக்கேனோ புடிக்கவில்லை என் சமையலிலே வந்த நடுக்கத்திலே விட்டு ஓடிப் போனவர் திரும்பவில்லை எங்கு தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை..
பெண்: நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்
ஆண்: சமைஞ்சது சரிதானா..ஐய்யய்யோ சமைச்சது சரிதானா... சொல் சொல் சொல் சொல் கிழவி எதை மறந்தாயோ ஏன் ஏன் ஏன் புசிக்கவில்லை சாம்பார் ஏன் ருசிக்கவில்லை
பெண்: கிழம் நீயப்பா அழகு கிழம் நீயப்பா பேரழகு கிழம் நீயப்பா...
ஆண்: அய்யய்யோ ஆள விடு
அனைவரும்: ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம் அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா
அனைவரும்: மனசு வச்சா நாம மார்க்கண்டேயன் தேவப்பட்டா நாம பீமசேனன் நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம் எங்க நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
அனைவரும்: ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம் இதில் அறுபதென்ன எழுபதென்னடா...

Male: Aarambamae ippaththaannu nenappom Vaazhkka aarambamae ippaththaannu nenappom Idhil arupathenna ezhupathennadaa Haei aaru maasa pillaiyai pol sirippom Ada sirippatharkku pallu edhukkudaa
Male: Manasu vachchaa naama maarkkandaeyaen Thevappattaa naama beemasanan Narachchu pona mudiya katti malaiya izhuppom Intha narachchu pona mudiya katti malaiya izhuppom
Male: Kezhavaa aarambamae ippaththaannu nenappom Idhil arupathenna ezhupathennadaa hei
Male: Vaaraai..vaaraai nee vaaraai
En soga kadhai pirar kettathillai nee kelaai
Male: Aahaa ennaidam kooruvathaalae
Baaramum kuraiyutho manathilae.ae.ae..
Male: Poruththamaana thunaiyirunthum Pongi varum azhagirunthum Poruththamaana thunaiyirunthum Pongi varum azhagirunthum Chinna veedu settap senjaan pillaiyae Adha thatti kettaen thoraththiputtaan ennaiyae
Male: Thaaraththavittu tharangketta veettukku Ponavan porampokkaiyyaa Ellum thanneerum thelichchidaiyaa Thaaraththavittu tharangketta veettukku Ponavan porampokkaiyyaa Ellum thanneerum thelichchidaiyaa.
Male: Bhoomiyil maanidar jenmam adainthumor Punniyamindri thanniyadiththaen Thaaramum pillaiyum thollai ozhinthida Veettai vittae ennai virattinarae
Male: Wiskey-yaa brandy-yaa pattaiyaa Chicken-naa muttanaa muttaiyaa Wiskey-yaa brandy-yaa pattaiyaa Chicken-naa muttanaa muttaiyaa
Male: Ondrillaamal mattrondru kushi yaerumaa Vaai kazhuvaamal irukkiromaa oru maasamaa Kazhuvinaal kickkuthaan poividum Poattum naaththamthaan tholaiyumae
Male: Ponaal pogattum podaa..intha
Male: Ooooohhh oo oo ooh oo oohh
Male: Ponaal pogattum podaa.. Intha bhoomiyil naangal vaazhvathu veenadaa Ponaal pogattum podaa..
Female: Ravikkai saelai ull paavaadai
Avalukku thovaichhcu pottaanae
Male: Manaiviyin sollai ketta en pillai
Thaniyaai kudiththanam ponaanae
Female: Soththukkum vazhiyum theriyavillai
Male: Pitchai edukkavum manasu varalla
Female: Emanum engalai azhaikkavillai
Male: Ennadi muniyammaa un kannula thanni
Female: Idhu paththu maasa thanni peththa paasam thantha thanni
Naan munnaalae poraen neenga pinnaalae vaanga
Male: Mandaikku mudi bharamaa Mattaikku podi bharmaa Beedikku pugai bharamaa Puththi ketta pillaikku neenga bharamaaa
Female: Naan dosai suttaal idiyaappam suttaal Naan dosai suttaal idiyaappam suttaal En purushanukkeno pudikkavillai En samaiyalilae vantha nadukkaththillae Vittu odi ponavar thirumppavillai Engu thedi paarththum avar kidaikkavillai
Female: Naan dosai suttaal idiyaappam suttaal
Male: Samainjathathu sarithaana..aiyyayyyo Samainjathathu sarithaana.. Sol sol sol sol kizhavi Edhai maranthaayo yaen yaen pushikkavillai Sampaar yaen rushikkavillai
Female: Kizham neeyappa azhagu kizham neeyappaa
Perazhaku kizham neeyappa.
Male: Aiyayayo aala vidu
All: Aarambamae ippaththaannu nenappom Vaazhkka aarambamae ippaththaannu nenappom Idhil arupathenna ezhupathennadaa Aaru maasa pillaiyai pol sirippom Ada sirippatharkku pallu edhukkudaa
All: Manasu vachchaa naama maarkkandaeyaen Thevappattaa naama beemasanan Narachchu pona mudiya katti malaiya izhuppom Enga narachchu pona mudiya katti malaiya izhuppom
All: Aarambamae ippaththaannu nenappom Idhil arupathenna ezhupathennadaa.
chellama song lyrics
online tamil karaoke songs with lyrics
kannalane song lyrics in tamil
kutty pattas tamil movie download
tamil paadal music
pularaadha
nanbiye song lyrics
nagoor hanifa songs lyrics free download
maraigirai movie
tamil whatsapp status lyrics download
tamil song lyrics in english free download
ilayaraja songs karaoke with lyrics
isaivarigal movie download
tamil christian karaoke songs with lyrics free download
putham pudhu kaalai song lyrics
amma song tamil lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
murugan songs lyrics
aasai nooru vagai karaoke with lyrics