Konjum Kili Vanthathu Song Lyrics

Pattikkaattu Raja cover
Movie: Pattikkaattu Raja (1975)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: P. Susheela and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹேய்ய்.. ஹேய்ய்..

பெண்: கொஞ்சும் கிளி வந்தது
குழு: தரரப் ரரரப் ரரரப்
பெண்: கண்கள் குறி வைத்தது
குழு: தரரப் ரரரப் ரரரப்

பெண்: தொட்டால் துவளும் மேனி ஹே ஹே ஹே ஹே... காதல் சாம்ராஜ்ய ராணி நெருங்கினால் நெருப்பு நான்

குழு: தரரப் ரரரப் ரரரப் தரரப் ரரரப் ரரரப் தரரப் ரரரப் ரரரப்

பெண்: ஹே லலலலலல லலல்லலல லலல் லலல் லா....

பெண்: தொடாதது கை விரல்கள் படாதது தராதது யாரும் இது பெறாதது

பெண்: தொடாதது கை விரல்கள் படாதது தராதது யாரும் இது பெறாதது நான்தானே புத்தம் புது தேன்தானே

குழு: ........... தரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப்

பெண்: ஹே லலலலலல லலல்லலல லலல்லலல லலல் லலல் லா....

பெண்: உலா வரும் ஊர்வசியின் நிலா முகம் ஒரே தரம் பார்த்தவுடன் சுகம் சுகம் தேன் கொண்டு தேடி வரும் பூச்செண்டு

பெண்: கொஞ்சும் கிளி வந்தது
குழு: தரரப் ரரரப் ரரரப்
பெண்: ஆஆஅ.. கண்கள் குறி வைத்தது
குழு: தரரப் ரரரப் ரரரப்

பெண்: ஏதோ அது நேற்று வரை காணாதது இதோ அது உன் அருகினில் நின்றாடுது யார் யாரோ ஆசையுடன் வந்தாரோ

பெண்: கொஞ்சும் கிளி வந்தது
குழு: தரரப் ரரரப் ரரரப்
பெண்: ஆஆஅ.. கண்கள் குறி வைத்தது
குழு: தரரப் ரரரப் ரரரப்

பெண்: தொட்டால் துவளும் மேனி ஹே ஹே ஹே ஹே... காதல் சாம்ராஜ்ய ராணி நெருங்கினால் நெருப்பு நான்

குழு: ........

பெண்: ஹே லாலலலலல லாலல்லலல லலல் லலல் லா.... லாலல்லலல லலல் லலல் லா....

Chorus: Heyyyy.. Heyyy...

Female: Konjum kili vanthathu
Chorus: ........
Female: Kangal kuri vaithathu
Chorus: ........

Female: Thottaal thuvalum maeni He he he hey Kaadhal saamraajya rani Nerunginaal neruppu naan

Chorus: ..........

Female: Hey lalalalalala Lalallalala lalal alal laaa

Female: Thodaadhadhu Kai viralgal padaadhadhu Tharaadhadhu Yaarum ithu peraadhadhu

Female: Thodaadhadhu Kai viralgal padaadhadhu Tharaadhadhu Yaarum ithu peraadhadhu Naandhaanae Putham puthu thaendhaanae

Chorus: ............

Female: Hey lalalalalal lalallalala Lalallalala lalal alal laaa

Female: Ulaa varum Oorvasiyin nilaa mugam Orae dharam Paarththavudan sugam sugam Thaen kondu Thaedi varum poochendu

Female: Konjum kili vandhadhu
Chorus: ........
Female: Aaaa. Kangal kuri vaiththadhu
Chorus: ............

Female: Etho athu Netru varai kaanaadhadhu Itho athu Un arugil nindraadudhu Yaar yaaro Aasaiyudan vanthaaro

Female: Konjum kili vandhadhu
Chorus: .........
Female: Aaaa. Kangal kuri vaiththadhu
Chorus: ............

Female: Thottaal thuvalum maeni He he he hey Kaadhal saamraajya rani Nerunginaal neruppu naan

Chorus: ........

Female: Hey lalalalalal Lalallalala lalal alal laaa Lalallalala lalal alal laaa

Other Songs From Pattikkaattu Raja (1975)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • pagal iravai karaoke

  • narumugaye song lyrics

  • kanthasastikavasam lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • maruvarthai song lyrics

  • tamil songs with english words

  • kai veesum kaatrai karaoke download

  • thenpandi seemayile karaoke

  • master songs tamil lyrics

  • tamil movie songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • padayappa tamil padal

  • 80s tamil songs lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • marudhani song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • vinayagar songs tamil lyrics