Added Date: Feb 11, 2022
ஆண்: ஏரோட்டும் சீமையிலே...ஏ...ஏ.. காரோட்டி வந்தவளே..ஏ...ஏ.. என் பாட்டு தாலாட்டு...ஊ...ஊ.. நீ கேட்டு பாராட்டு...
ஆண்: கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன் பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன்
ஆண்: ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன் பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன் அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு.. பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு..
பெண்: ஓ..பட்டணத்து ராணி பட்டு வண்ண மேனி பட்டிக்காட்டு ராஜா போட்டியிட வா நீ..
பெண்: பட்டணத்து ராணி பட்டு வண்ண மேனி பட்டிக்காட்டு ராஜா போட்டியிட வா நீ..
ஆண்: கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன் பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன்
ஆண்: அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி நான் எல்லாம் தெரிஞ்சவன்டி அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி நான் எல்லாம் தெரிஞ்சவன்டி நான் உன்னாட்டம் ஓட்ட வண்டி எத்தனயோ பார்த்தவன்டி,,,,ஹேய் என்னோடு மோதாதடி கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
ஆண்: ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி பாட்டு படிப்பேன் பூத்து வரும் முல்லை முகம் பார்த்து படிப்பேன்
பெண்: செல்லக்குட்டி வெட்டி சிரிக்கும் விழி வைரக்கட்டி வெல்லக்கட்டி கொட்டி அளக்கும் இதழ் தங்கக்கட்டி நடனமோ நடையிலே நளினமோ இடையிலே நடனமோ நடையிலே நளினமோ இடையிலே அட ராமய்யா சேதி ஏமய்யா.
ஆண்: கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
பெண்: அட ராமய்யா சேதி ஏமய்யா.
ஆண்: கண்ணு ராஜாத்தி
பெண்: சேதி ஏமய்யா.
ஆண்: கண்ணு ராஜாத்தி
பெண்: சேதி ஏமய்யா.
ஆண்: நின்னு பார்ப்போமா..(3) ஹேய்ய்ய்.........

Male: Yerottum seemaiyilae ..ae.ae. Caarotti vandhavalae.ae..ae.. En paattu thaalattu.uu.uu. Nee kettu paarattu
Male: Kettukadi sinnakutty Paatu padippen Poothu varum mullai mugam Paarthu padippen
Male: Aaah kettukadi sinnakutty Paatu padippen Poothu varum mullai mugam Paarthu padippen Adiyae nan paada edhir paattu paadu Adiyae nan paada edhir paattu paadu Paada mudiyaatti panthaattam aadu Paada mudiyaatti panthaattam aadu
Female: Ooo pattanathu raani Pattu vanna maeni Pattikaattu raaja Pottiyida vaa nee
Female: Pattanathu raani Pattu vanna maeni Pattikaattu raaja Pottiyida vaa nee
Male: Kettukadi sinnakutty Paatu padippen Poothu varum mullai mugam Paarthu padippen
Male: Allikku anjaatha kaandeepanadi Naan ellaam therinjavandi Allikku anjaatha kaandeepanadi Naan ellaam therinjavandi Naan unnaattam otta vandi Ethanaiyo paartha vandi..haei Naan unnaattam otta vandi Ethanaiyo paartha vandi.. Ennodu moodhadhadi Kannu raajathi ninnu paarendi Kannu raajathi ninnu paarendi
Male: Aah kettukadi sinnakutty Paatu padippen Poothu varum mullai mugam Paarthu padippen
Female: Chellakutti vetti Sirikkum vizhi vairakatti Vellakatti kotti Alakkum idhazh thangakatti Nadanamo nadayilae nalinamo idaiyilae Nadanamo nadayilae nalinamo idaiyilae Ada raamaiyaa saedhi yemaiyaa
Male: Kannu raajathi ninnu paarendi
Female: Ada raamaiyaa saedhi yemaiyaa
Male: Kannu raajathi
Female: Saedhi yemaiyaa
Male: Kannu raajathi
Female: Saedhi yemaiyaa
Male: Ninnu paarpomaa..(3)
Haeiiiii...........
vinayagar songs tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
hello kannadasan padal
tamil paadal music
pongal songs in tamil lyrics
kutty pattas full movie download
lyrics of google google song from thuppakki
konjum mainakkale karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
maara song tamil
tamil karaoke with malayalam lyrics
ennathuyire ennathuyire song lyrics
kanne kalaimane karaoke download
soorarai pottru song tamil lyrics
new songs tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
yaanji song lyrics
kadhalar dhinam songs lyrics
master tamilpaa