Added Date: Feb 11, 2022
ஆண்: எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி உன்னைவிட ஒரு பெண்ணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு ஆஹ்
பெண்: எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி உன்னைவிட ஒரு ஆணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு.
ஆண்: தொட்டும் தொடாமல் தொட்டு கை பட்டும் படாமல் பட்டு தேன் தரும்..
பெண்: முத்தம் இடாமல் இட்டு நீ சத்தம் வராமல் தட்டு
ஆண்: ஆஹ்
பெண்: பூவுடல் தழுவிடும் பாற்கடல்
ஆண்: மஞ்சள் நிலாவின் தங்கை இவள் நெஞ்சில் உலாவும் கங்கை
பெண்: வண்ணம் கெடாமல் அள்ளு ஒரு காயம் படாமல் கிள்ளு
ஆண்: இரவிலும் பகலிலும் மோகங்கள் கொண்டாடலாம்
பெண்: இடைவெளி குறைந்திட தேகங்கள் ஒன்றாகலாம்
ஆண்: ஹே ஹேய் எத்தனை கவர்ச்சி
பெண்: ஆஹாஹ்
ஆண்: எத்தனை உணர்ச்சி
பெண்: ஆஹ் ஆ
ஆண்: மெத்தையும் மயங்க
பெண்: ஆஹ் ஆ
ஆண்: எத்தனை வளர்ச்சி
பெண்: ஓஹ் உன்னைவிட ஒரு ஆணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு.
பெண்: சின்னப் புறாவை பாரு நீ சொந்தம் விடாமல் சேரு கூடவா அருகே ஆடவா
ஆண்: ஹேய்..உன்னை கையோடு ஏந்தி என் உள்ளம் கொண்டாடும் சாந்தி யாரடி உனைவிட ரூபிணி ஆஹ்
பெண்: நித்தம் கனாவில் வந்து இது சொல்லும் முன்னூறு சிந்து
ஆண்: பன்னீர் கொண்டாடும் புஷ்பம் இது பக்கம் நின்றாடும் சிற்பம்
பெண்: உதடுகள் உரசலாம் ஓசைகள் வந்தாலென்ன
ஆண்: உலகையே மறக்கலாம் யாரென்ன சொன்னாலென்ன
பெண்: எத்தனை கவர்ச்சி
ஆண்: ஆஹ் ஆஹ் ஹா
பெண்: எத்தனை உணர்ச்சி
ஆண்: ஏஹ் ஏஹ் ஹே
பெண்: மெத்தையும் மயங்க
ஆண்: ஆஹ்ஹ
பெண்: எத்தனை வளர்ச்சி
ஆண்: ஓ...உன்னைவிட ஒரு பெண்ணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு.
பெண்: லாலல லலலா
ஆண்: லால் லல லல
பெண்: லாலல லலலா
ஆண்: .........
பெண்: ஓஹ்ஹோ ஓ..

Male: Eththanai kavarchchi eththanai unarchchi Meththaiyum mayanga eththanai valarchchi Unnaivida oru pennazhagu Kandathillai intha mannulagu aah
Female: Eththanai kavarchchi eththanai unarchchi Meththaiyum mayanga eththanai valarchchi Unnaivida oru aannazhagu Kandathillai intha mannulagu...
Male: Thottum thodaamal thottu kai
Pattum padaamal pattu thaen tharm
Female: Muththam idaamal ittu nee
Male: Aah
Female: Povudal thazhuvidum paarkadal
Male: Manjal nilaavin thangai ival
Nenjil ulaavum gangai
Female: Vannam kedaamal allu
Oru kaayam padaamal killu
Male: Iravilum pagalilum
Megangal kondaadalaam
Female: Idaiveli kurainthida
Thaegangal ondraagalaam
Male: Hey haei eththanai kavarchchi
Female: Aahaah
Male: Eththanai unarchchi
Female: Aah aa..
Male: Meththaiyum mayanga
Female: Aah aa..
Male: Eththanai valarchchi
Female: Ooh unnaivida oru aannazhagu
Kandathillai intha mannulagu aah
Female: Chinna puraavai paaru nee Sontham vidaamal saeru Koodavaa arugae aadavaa
Male: Haei..unnai kaiyodu yaenthi En ullam kondaadum shanthi Yaaradi unaivida roobini aah
Female: Nittham kanaavil vanthu
Idhu sollum munnooru sinthu
Male: Panneer kondaadum pushbam
Idhu pakkam nindraadum sirppam
Female: Udhadugal urasalaam
Osaigal vanthaalenna
Male: Ulagaiyae marakkalaam
Yaarenna sonnaalenna
Female: Hey haei eththanai kavarchchi
Male: Aah aah haa
Female: Eththanai unarchchi
Male: Yaeh yaeh hae
Female: Meththaiyum mayanga
Male: Aah ha..
Female: Eththanai valarchchi
Male: Ooh unnaivida oru pennazhagu
Kandathillai intha mannulagu aah
Female: Laalala lalalaa
Male: Laal lala lala
Female: Laalala lalalaa
Male: .....
Female: Oohho.oo..
devane naan umathandaiyil lyrics
oru manam movie
vinayagar songs tamil lyrics
enjoy en jaami lyrics
old tamil karaoke songs with lyrics free download
kanne kalaimane song karaoke with lyrics
kadhali song lyrics
kalvare song lyrics in tamil
kutty pattas full movie in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
tamil song lyrics with music
tamil movie songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
share chat lyrics video tamil
tamilpaa master
comali song lyrics in tamil
google google tamil song lyrics in english
tamil devotional songs lyrics pdf
nanbiye song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil