Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே வச்சேன் எங்கே வச்சேன் சொல்லு சொல்லு பார்ப்போம் எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்
பெண்: எங்கிட்டத்தான் வச்சிருக்கேன் ஊசிப் போட்டு தச்சிருக்கேன் இன்னும் என்ன சந்தேகம் இங்கே வந்து தேடிப்பாரு

பெண்: மூக்குத்திய மூக்குல வச்சேன் மாமன் பேரை நாக்குல வச்சேன்
ஆண்: வார்த்தையை நான் பேச்சுல வச்சேன் வஞ்சி உன்னை மூச்சில வச்சேன்
பெண்: நீரும் வெட்டிவேரும் ஒண்ணு சேரும் நல்ல நேரம்
ஆண்: இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில் வெப்பம்தான் ஏறி நிக்கும்
பெண்: ஹூம்

பெண்: எங்கே வச்சேன் எங்கே வச்சேன் சொல்லு சொல்லு பார்ப்போம்
ஆண்: ஏய்
பெண்: எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்
ஆண்: எங்கிட்டத்தான் வச்சிருக்கேன் ஊசிப் போட்டு தச்சிருக்கேன் இன்னும் என்ன சந்தேகம் இங்கே வந்து தேடிப்பாரு
பெண்: எங்கே வச்சேன் எங்கே வச்சேன் சொல்லு சொல்லு பார்ப்போம் எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்
ஆண்: ராக்குருவி ஜோடியை கொத்தும் ரெக்க முடி வச்சிடும் முத்தம்
பெண்: கேக்குதய்யா கூடுற சத்தம் கன்னிப் பொண்ணு காதுல நித்தம்
ஆண்: கேட்டு என்ன லாபம் இங்க காட்டு அந்த வேகம்
பெண்: சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான் என்னுடன் சேர்த்துக்கிட்டேன்
ஆண்: ஹூம்

ஆண்: எங்கே வச்சேன் எங்கே வச்சேன் சொல்லு சொல்லு பார்ப்போம்

Male: Engae vachchean engae vachchean Sollu sollu paarpom Em manasa kaanalaiyae Yaaru kitta ketpom
Female: Engittaththaan vachchirukkaen Oosi pottu thachchirukkaen Innum enna santhaegam Ingae vanthu thedippaaru

Female: Mookkuththiya mookkula vachchaen
Maman perai naakkula vachchaen
Male: Varththaiyai naan pechula vachchaen
Vanji unnai moonjila vachchaen
Female: Neerum vettiverum
Onnu saerum nalla neram
Male: Ippaththaan rendu pakkam uchchaththil
Veppamthaan yaeri nikkum
Female: Hoom
Male: Ippaththaan rendu pakkam uchchaththil
Veppamthaan yaeri nikkum
Female: Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Male: Aei
Female: Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Male: Engittaththaan vachchirukkaen Oosi pottu thachchirukkaen Innum enna santhaegam Ingae vanthu thedippaaru
Female: Engae vachchean engae vachchean Sollu sollu paarpom Em manasa kaanalaiyae Yaaru kitta ketpom
Male: Raakkuruvi jodiyai koththum
Rekka mudi vachchidum muththam
Female: Kekkuthaiyyaa koodura saththam
Kanni ponnu Kaadhula niththam
Male: Kettu enna laabam
Inga kaattu antha vegam
Female: Sonnatha yaeththukittu unnai naan
Ennudan saerththukkittaen
Male: Hoom
Female: Sonnatha yaeththukittu unnai naan
Ennudan saerththukkittaen
Male: Engae vachchean engae vachchean Sollu sollu paarpom Em manasa kaanalaiyae Yaaru kitta ketpom
Female: Engittaththaan vachchirukkaen Oosi pottu thachchirukkaen Innum enna santhaegam Ingae vanthu thedippaaru
Male: Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Female: Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
chinna chinna aasai karaoke download masstamilan
tamil2lyrics
sri guru paduka stotram lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
siragugal lyrics
dhee cuckoo
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil karaoke video songs with lyrics free download
sarpatta lyrics in tamil
love lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
lyrics video in tamil
venmathi venmathiye nillu lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil song meaning
cuckoo cuckoo song lyrics tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
valayapatti song lyrics
maraigirai full movie tamil
thevaram lyrics in tamil with meaning