Added Date: Feb 11, 2022
ஆண்: தனியா தான் வந்தேன் புள்ள தனியா தான் போவேன் நெனச்சேன் உன்னால மாட்டிகிட்டேனே
ஆண்: துணையா தான் நெஞ்சுக்குள்ள உடனே தான் உன்ன புடிச்சு கண்ணால பூட்டிகிட்டேனே
ஆண்: ராஜா ராஜா நான் தானே மகா ராணி ராணி நீ தானே பூமி ஈர்ப்பு இல்லை என்று பட்டம் போலே ஏற்றி விட்டாய் ஆறு லிட்டர் ரத்தம் உள்ள பொம்மையாக மாத்தினாய்
ஆண்: மாயமான மழைகாலம் உன்னை என்னை ஒன்றாக சேர்த்தது இந்த நாளை நெஞ்சுக்குள்ளே புகை படம் ஆக்குவேனே
ஆண்: 20 20 மேட்ச்சு போலே நெஞ்சம் ஆச்சு காதலாளே சுண்டி விட்ட காசு போல சுத்துறேனே பூமி மேலே

ஆண்: விடிந்ததும் நீ வரும் வழியினில் நான் ஒரு மரமென மாறியே தவமிருப்பேன் தொலைவினில் நீ வரும் கொலுசொலி கேட்டதும் கிளைகளை நீட்டியே நிழல் விரிப்பேன்
ஆண்: சேர்ந்து செல்லுகின்ற பயணம் எல்லாம் வைரம் ஆச்சே தோழன் தோழி இல்லை அதுக்கும் மேலே நெருக்கமாச்சே மாயமான மழைகாலம் உன்னை என்னை ஒன்றாக சேர்த்தது இந்த நாளை நெஞ்சுக்குள்ளே புகை படம் ஆக்குவேனே

ஆண்: கதைகளை பேசயில் கடை தெரு போகையில் தனி ஒரு போதையில் மிதக்கிறேனே எனக்கென்ன நீயுமே ஒரு பொருள் வாங்கினால் மிக பெரும் கூச்சலில் குதிக்கிறேனே
ஆண்: உன்னை பேச விட்டு மௌனம் ஆகும் எந்தன் சொற்கள் உன்னை போக விட்டு தொடரும் பின்னே கால்களே

Male: Thaniyathan vanthen pulla Thaniyathan poven nenachen Unnala maatikittenae
Male: Thunaiyaathan nenjukulla Odanaethan unna pudichu Kannala pootikittene
Male: Raaja raaja naandhanae Maha raani raani needhanae Bhoomi eerppu illai endru Pattam polae yetri vittai Aaru litre ratham ulla Bommaiyaga maathinai
Male: Maayamana mazhaikaalam Unnai ennai ondraga serthathu Indha naalai nenjukullae Pugai padam aakuvennae
Male: 20-20 matchu polae Nenjam aachu kaadhal aalae Sundi vitta kaasu pola Suthurenae bhoomi melae
Male: Thaniyathan vanthen pulla Thaniyathan poven nenachen Unnala maatikittenae
Male: Vidinthathum nee varum Vazhiyinil naan oru Maramena maariyae thavamiruppen Tholaivinil nee varum Kolusoli kettathum Kilaigalai neetiyae nizhal virippen
Male: Sernthu sellugindra Payanam yellam vairam aachae Thozhan thozhi illai Athukkum melae nerukamaachae maayamana manukathal unnai ennai ondraaga serthathu intha naalai nenjukulle pugai padam aakuvenne
Male: Maayamana mazhaikaalam Unnai ennai ondraga serthathu Indha naalai nenjukullae Pugai padam aakuvennae
Male: 20-20 matchu polae Nenjam aachu kaadhal aalae Sundi vitta kaasu pola Suthurenae bhoomi melae
Male: Kathaigalai pesaiyil Kadai theru pogaiyil Thani oru bothaiyil midhakirenae Ennakena neeyumae Oru porul vaanginaal Miga perum koochalil kuthikirenae
Male: Unnai pesa vittu Mounam aagum enthan sorkal Unnai poga vittu Thodarum pinnae kaalgalae
Male: Maayamana mazhaikaalam Unnai ennai ondraga serthathu Indha naalai nenjukullae Pugai padam aakuvennae
Male: 20-20 matchu polae Nenjam aachu kaadhal aalae Sundi vitta kaasu pola Suthurenae bhoomi melae
maara movie song lyrics
alagiya sirukki full movie
meherezyla meaning
idhuvum kadandhu pogum song lyrics
tamil love feeling songs lyrics video download
nadu kaatil thanimai song lyrics download
chinna chinna aasai karaoke mp3 download
yaanji song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
ovvoru pookalume song
soorarai pottru lyrics in tamil
maara song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
old tamil karaoke songs with lyrics free download
tamil songs with lyrics in tamil
mahabharatham lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
unna nenachu lyrics
tamil bhajans lyrics
john jebaraj songs lyrics