Added Date: Feb 11, 2022
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்கள்: திமு திமு திமிறடிகுதா ஹேய் பட பட பட வெடிக்குதா வா..நர நரம்புங்க புடைக்குதா ஹேய் ஹேய்..எதிரிய வச்சு பொளக்குதா
ஆண்கள்: வாடா... வீரம் எங்க வரமா புலிய தொரத்தும் மொரமா ஹேய் கருணை கர்வம் ரெண்டும் கலந்த மொரட்டு தமிழன்டா
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்கள்: இந்த ஆரம்பம் புதுசு வரலாறு பெருசு எந்த மானுட குலமும் எங்க புகழ தொட்டது கெடையாது
ஆண்கள்: மண் சாயுற பொழுதும் வேல் மார்புல இருக்கும் எந்த எதிரியின் வாளும் எங்க முதுக பாத்தது கெடையாது
ஆண்கள்: ஒரு ஆயிரம் கை உன்னை சரிக்கும் உன் மனச தூக்கி நிறுத்து உன்னை வீசிட பாக்குற எவனும் எட்டி விழனும் வலிய கொடுத்து
ஆண்கள்: எல்லாமே கொடுத்து ஒசத்துற பூமி அன்பான கைய அரவணைக்கும் உன்னோட காவல் இருக்குற வரைக்கும் நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்
ஆண்கள்: வேட்டை இனிடா ஹேய்... ஆட்டம் வெறிடா வா...
ஆண்கள்: சாட்டை எடுடா ஹேய் ஹேய்... கோட்ட இடிடா
குழு: ஹேய்ய்ய்ய்
ஆண்: வாடா..

ஆண்: கலை வாழும் பூமி அது தானே சாமி கலை சொல்ல கேட்டு பண்பாட காத்தோம்
ஆண்: அயல் நாட்டு மோகம் அதுக்குள்ள மாட்டி இன்னைக்கு ஏனோ இனத்தோட தவிச்சோம்
ஆண்: ஹேய்...வேர தொலைச்சா வேற ஒருத்தன் பாதையில நீ மண்ணாவ உன்னை மதிச்சா முன்ன நீ வழிய காட்டி போவ
ஆண்: ரோஷம் இருக்கா மீசை முறுக்கும் கட்டபொம்மன் கைய ஆவ கோவம் இருக்கா பாரதியின் முண்டசா ஆவ

Chorus: Hai hai hai hai Hai hai hai hai Heyyyyyyyyyyyyyyyyyyy Hai hai hai hai
Males: Thimu thimu thimiradikutha Hey.pada pada pada vedikkutha Vaa.nara narambunga pudaikutha Hey hey.ethiriya vachu polakkutha
Males: Vaada. Veeram enga varama Puliya thorathum morama Hey karuna garvam rendum kalandha Morattu thamizhan da
Chorus: Hai hai hai hai Hai hai hai hai Hai hai hai hai Hai hai hai hai
Males: Indha aarambam pudhusu Varalaaru perusu Endha maanuda kulamum Enga pugazha thottathu kedaiyathu
Males: Mann saayura pozhuthum Vel maarbula irukkum Endha edhiriyin vaalum Enga mudhuga paathathu kedaiyathu
Males: Oru aayiram kai unnai sarikkum Un manasa thookki niruthu Unnai veesida paakura yevanum Etti vizhanum vazhiya koduthu
Males: Ellaamae koduthu osathura boomi Anbaana kaiya aravanaikkum Unnoda kaaval irukkura varaikkum Nammoda man thaan jeychirukkum
Males: Vaettai ini daa Hey. Aattam veri daa Vaa.
Males: Saattai edu da
Hey hey.
Kootta idi daa
Chorus: Heyyyyyyyyyyyyyyyyy
Male: Vaada.
Chorus: Hai hai hai hai Hai hai hai hai Hai hai hai hai Hai hai hai hai
Male: Kalai vaazhum boomi Adhu thaanae saamy Kalai solla kettu Panpaada kaathom
Male: Ayal naattu mogam Athukulla maatti Innaikku yeno Inathoda thavichom
Male: Hey.vera tholacha Vera oruthan Pathayila nee mannaava Unnai madhicha Munna nee vazhiya kaati pova
Male: Rosham irukka Meesai murukkum Kattabomman kaiya aava Koovam irukka Bharathiyin mundasa aava
Males: Ellaamae koduthu osathura boomi Anbaana kaiya aravanaikkum Unnoda kaaval irukkura varaikkum Nammoda man thaan jeychirukkum
Males: Vaettai ini daa Hey. Aattam veri daa Vaa.
Males: Saattai edu da
Hey hey.
Kootta idi daa
Male: Vaada.
Males: Indha aarambam pudhusu Varalaaru perusu Endha maanuda kulamum Enga pugazha thottathu kedaiyathu
Males: Mann saayura pozhuthum Vel maarbula irukkum Endha edhiriyin vaalum Enga mudhuga paathathu kedaiyathu
Males: Oru aayiram kai unnai sarikkum Un manasa thookki niruthu Unnai veesida paakura yevanum Etti vizhanum vazhiya koduthu
Males: Vaettai ini daa Hey. Aattam veri daa Vaa.
Males: Saattai edu da
Hey hey.
Kootta idi daa
Male: Vaada.
soorarai pottru song lyrics tamil
usure soorarai pottru
naan unarvodu
tamil movie songs lyrics
tholgal
tamil duet karaoke songs with lyrics
na muthukumar lyrics
enjoy enjoy song lyrics in tamil
anegan songs lyrics
ennai kollathey tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
aathangara orathil
kaatu payale karaoke
aalankuyil koovum lyrics
maara movie lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil thevaram songs lyrics
asuran song lyrics in tamil download mp3
isha yoga songs lyrics in tamil
asuran song lyrics in tamil