Added Date: Feb 11, 2022
ஆண்: என்னென்னவோ கேட்கும் வயசிது எங்கெங்கேயோ தாவும் மனசிது அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன் கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன்
பெண்: ஹான் என்னென்னவோ கேட்கும் வயசு எங்கெங்கேயோ தாவும் மனசிது தினந்தோறும் ஓயாம பாடுறேன் அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன்
பெண்: வரவரத்தான் ரொம்ப படுத்துறியே ஒடம்பு முடியாம போனா ஒதுங்கிடனும்
ஆண்: தெனசரிதான் தேவை எனக்கிதுதான் எதிர்த்து பேசாம நீயும் உதவிடணும்
பெண்: ஊட்டி குளிராட்டம் வாட்டி வதைக்காதே
ஆண்: போர்த்தும் ஜமக்காளம் நான்தான் ஒதுக்காதே
பெண்: உரசுறே உசுப்புறே உணர்ச்சியை தூண்டுறே
ஆண்: உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான்
பெண்: அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா
ஆண்: அடி உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான்
பெண்: அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா
ஆண்: அது சரி
ஆண்: என்னென்னவோ கேட்கும் வயசிது
பெண்: எங்கெங்கேயோ தாவும் மனசிது
ஆண்: ஹேய் ஹ்ம்ம்
ஆண்: அனுதினமும் புதுப்புது அனுபவமா இருக்குது எல்லாமே உந்தன் கைங்கரியம்
பெண்: விதவிதமா உனக்கு விருந்து வச்சு ஒடம்பு துரும்பாகி போச்சே பல சமயம்
ஆண்: நாளும் எரைக்காம கேணி சொரக்காது
பெண்: தேகம் எளைச்சாலும் மோகம் எளைக்காது
ஆண்: சகலமும் தெரிஞ்ச நீ சுணங்கிடலாமா
பெண்: அலுக்காதா சலிக்காதா கேட்குறேன்
ஆண்: புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன்
பெண்: ஹையோ அலுக்காதா சலிக்காதா கேட்குறேன்
ஆண்: புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன்
பெண்: ஹான் என்னென்னவோ கேட்கும் வயசிது
ஆண்: ஏய்.எங்கெங்கேயோ தாவும் மனசிது
பெண்: தினந்தோறும் ஓயாம பாடுறேன் அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன்
ஆண்: அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன் கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன்..

Male: Ennennavoo ketkkum vayadhuidhu Engengeyoo thaavum manasidhu Adha thaane nenachae thaan vaduren Konjam avagaasam kedachaa naan paaduven
Female: Haan ennennavoo ketkkum vayadhuidhu Engengeyoo thaavum manasidhu Dhinam dhorum ooyama paaduren Ada irundhaalum iruttaanaa theduren
Female: Varavarathaan rombha paduthuriyae
Odambhu mudiyaama ponaa odhungidanum
Male: Dhenasari thaan thevai enakkidhu thaan
Edhirthu pesaama neeyum udhavidanum
Female: Ooty kulirattam vaatti vadhaikkadhae
Male: Porthum jamakaalam naanthaan odhukkadhae
Female: Urasurae usuppurae unarchiyai thoondurae
Male: Unna paatha kelambaadha paattu thaan
Female: Appa adhuketha sruthi naanum meettavaa
Male: Adi unna paatha kelambaadha paattu thaan
Female: Appa adhuketha sruthi naanum meettavaa
Male: Adhu sari
Male: Ennennavoo ketkkum vayadhuidhu
Female: Engengeyoo thaavum manasidhu
Male: Haei hmm.
Male: Anudhinamum pudhupudhu anubhavama irukkudhu
Ellamae undhan kaingariyam
Female: Vidhavidhama unakku virundhu vechu
Odambhu thurumbaagi pochae pala samayam
Male: Naalum eraikaama kaeni sorakaadhu
Female: Dhegam ezhaichaalum mogam ezhaikaadhu
Male: Sagalamum therinju nee sunangidalaama
Female: Alukkadhaa salikadhaa ketkkuren
Male: Puthampudhusaathaan unai naalum paakuren
Female: Haiyoo alukkadhaa salikadhaa ketkkuren
Male: Puthampudhusaathaan unai naalum paakuren
Female: Haan ennennavoo ketkkum vayadhuidhu
Male: Haei engengeyoo thaavum manasidhu
Female: Dhinam dhorum ooyama paaduren
Ada irundhaalum iruttaanaa theduren
Male: Adha thaane nenachae thaan vaduren Konjam avagaasam kedachaa naan paaduven
kuruthi aattam song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil melody songs lyrics
kutty pasanga song
tholgal
vennilavai poovai vaipene song lyrics
happy birthday song in tamil lyrics download
rc christian songs lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil whatsapp status lyrics download
ka pae ranasingam lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
nagoor hanifa songs lyrics free download
maruvarthai song lyrics
semmozhi song lyrics
tamil christian christmas songs lyrics
thoorigai song lyrics
vaseegara song lyrics