Added Date: Feb 11, 2022
பெண்: கொக்கர கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலே

ஆண்: குப்பையை கிளறி விடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே ரெண்டும் உண்டு என்று நீ கண்டதும் இல்லையோ வாழ்விலே

பெண்: கொக்கரக்கோ...கொக்கரக்கோ... கொக்கரக்கோ..கோ..கோ...

பெண்: காலம் நேரம் அறிந்து உலகை தட்டி எழுப்பிடும் சேவலே காத்திருப்பவரை கொத்தி விரட்டிடும் காரணம் என்ன சேவலே

ஆண்: கொத்தவும் இல்லை விரட்டவும் இல்லை குற்றம் ஏதும் நடந்திடவில்லை கொண்ட நினைவுகள் குலைந்து போன பின் இன்பம் எது கோழியே அந்த எண்ணம் தவறு கோழியே

பெண்: நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி நம்பிய பெண்ணின் நிலையை அறியா ஞானியை நீயும் பாரு இது நியாயாம்தானா கூறு
ஆண்: நம்பி இருப்பதும் நடப்பை வளர்ப்பதும் அன்பு மெய் அன்பு அந்த அன்பின் கருத்தை வித விதமாக அர்த்தம் செய்தால் அது வம்பு

Female: Kokkara kokkarakko saevalae Kondhalikkum nenjilae Kondirukkum anbilae Akkarai kaattinaa thaevalae

Male: Kuppaiyyai kilari vidum kozhiyae Kondirukkum anbilae Rendum undu endru nee Kandadhum illaiyo vaazhvilae

Female: Kokkarakko. kokkarakko. Kokkarakko. ko. ko.

Female: Kaalam naeram arindhu ulagai Thatti ezhuppidum saevalae Kaaththiruppavarai koththi virattidum Kaaranam enna saevalae

Male: Koththavum illai virattavum illai Kutram yaedhum nadandhidavillai Konda ninaivugal kulaindhu pona pin Inbam yaedhu kozhiyae Andha ennam thavaru kozhiyae
Female: Kokkarakko. kokkarakko. Kokkarakko. ko. ko.
Male: Kuppaiyyai kilari vidum kozhiyae Kondirukkum anbilae Rendum undu endru nee Kandadhum illaiyo vaazhvilae
Female: Naattukku mattum bodhanai solli Nambiya pennin nilaiyai ariyaa Gnyaaniyai neeyum paaru Idhu nyaayamthaanaa kooru
Male: Nambi iruppadhum Natppai valarpadhum Anbu mei anbu andha Anbin karuthai vidha vidhamaaga Artham seidhaal adhu vambu
Female: Kokkarakko. kokkarakko. Kokkarakko. ko. ko.
Male: Kuppaiyyai kilari vidum kozhiyae Kondirukkum anbilae Rendum undu endru nee Kandadhum illaiyo vaazhvilae
Female: Kokkara kokkarakko saevalae Kondhalikkum nenjilae Kondirukkum anbilae Akkarai kaattinaa thaevalae
tamilpaa
tamil thevaram songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
google google panni parthen song lyrics
romantic songs lyrics in tamil
tamil song lyrics in english free download
soorarai pottru songs singers
master song lyrics in tamil
master lyrics in tamil
tamil song lyrics 2020
viswasam tamil paadal
karaoke songs tamil lyrics
vijay and padalgal
asku maaro karaoke
maara song tamil lyrics
tamil karaoke with malayalam lyrics
oru manam whatsapp status download
oru naalaikkul song lyrics
vinayagar songs tamil lyrics