Added Date: Feb 11, 2022
பெண்: இறைபோடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே இதுதான் உலகம் வீண் அனுதாபம் கண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே
பெண்: டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
பெண்: முறையோடு உழைத்து உன்ன முடியாத சோம்பேறி நரி போல திரிவார் புவிமேலே நல்ல வழியோடு போகின்ற வாய் பேசா உயிர்களை வதவதச்சு தின்பார் வெறியாலே

பெண்: காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட புத்தரும் கடல் போல உள்ளங்கொண்ட காந்தி ஏசுநாதரும்

பெண்: கழுத்தறுக்கும் கொடுமை கண்டு திருதத் வழி சொன்னதும் உண்டு காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ
பெண்: இறைபோடும் இறைபோடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே இதுதான் உலகம் வீண் அனுதாபம் கண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே

Female: Iraipodum manitharukkae Iraiyaagum vellaadae Idhu thaan ulagam Veen anuthaabam kandu nee Oru naalum nambidathae
Female: Daeianna daeianna daeianna daeianna Daei anna daei anna Daei anna driyo daei anna Daei anna driyo daei anna
Female: Muraiyodu uzhaithu unna Mudiyatha somberi Nari pola thirivaar puvimelaae Nalla vazhiyodu pogindra Vaai pesaa uyirgalai Vadhavadhachu thinbaar veriyaalae
Female: Iraipodum manitharukkae Iraiyaagum vellaadae Idhu thaan ulagam Veen anuthaabam kandu nee Oru naalum nambidathae
Female: Kaalodindha aattukaaga Kanneer vitta budharum Kadal pola ullangkonda Gaandhi yesunaadharum

Female: Kazhutharukkum kodumai kandu Thiruntha vazhi sonnadhum undu Kaadhil mattum kettu adhai rasichaanga Aana karikadaiyin kanakkai perukki vandhaanga hoo ooo oo hoo oo oo hoo oooo
Female: Iraipodum Iraipodum manitharukkae Iraiyaagum vellaadae Idhu thaan ulagam Veen anuthaabam kandu nee Oru naalum nambidathae
Female: Daeianna daeianna daeianna daeianna Daei anna daei anna Daei anna driyo daei anna Daei anna driyo daei anna
tamil devotional songs lyrics pdf
tamil songs lyrics images in tamil
tamilpaa
tamil karaoke songs with tamil lyrics
naan movie songs lyrics in tamil
master song lyrics in tamil
you are my darling tamil song
chinna chinna aasai karaoke download
romantic songs lyrics in tamil
tamil love feeling songs lyrics download
karnan movie lyrics
thalapathy song lyrics in tamil
kai veesum
tamil poem lyrics
google google song lyrics in tamil
tamil hymns lyrics
yaanji song lyrics
spb songs karaoke with lyrics
mahabharatham lyrics in tamil
yaar azhaippadhu lyrics