Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
பெண்: ஓ.... ஓ .... ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே
பெண்: இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே
பெண்: போக சொல்லி கால்கள் தள்ளும் நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும் இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே இது தரும் தடுமாற்றம் சுகம்
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே

ஆண்: மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா கனவென்னை களவாடுதே
ஆண்: இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே
ஆண்: கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம் பற பற பறவெனவே துடி துடித்திடும் மனமே வர வர வர கரை தாண்டிடுமே
பெண்: மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன் உன் மடியினில் என் தலையணை இருந்தால் உறங்குவேன்
ஆண்: ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே தூங்க வெய்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
பெண்: ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும்

ஆண்: கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம்
பெண்: இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே
ஆண்: வர வர வர கரை தாண்டிடுமே
ஆண்: ஆ காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய் பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்
பெண்: ஆ தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே
ஆண்: வெயிலினில் ஊர்கோலம் இதுவரை நாம் போனோம் நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள் தோறுமே
பெண்: ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே

பெண்: போக சொல்லி கால்கள் தள்ளும்
ஆண்: நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்
பெண்: இது முதல் அனுபவமே
ஆண்: துடி துடித்திடும் மனமே வர வர வர கரை தாண்டிடுமே

Female: Oh.ohhhhhhh... Oru vetkkam varuthae varuthae Siru acham tharuthae tharuthae Manam indru alai paayuthae
Female: Ithu enna muthala mudiva Ini enthan uyirum unatha Puthu inbam thaalaatuthae
Female: Poga solli kaalgal thallum Nirka solli nenjam killum Ithu mudhal anubavamae Ini ithu thodarnthidumae Ithu tharum thadumatram sugam
Oru vetkkam varuthae varuthae Siru acham tharuthae tharuthae Manam indru alai paayuthae
Female: Ithu enna muthala mudiva Ini enthan uyirum unatha Puthu inbam thaalaatuthae
Male: Mazhai indru varuma varuma Kulir konjam tharuma tharuma Kanavennai kalavaaduthae
Male: Ithu enna muthala mudiva Ini enthan uyirum unatha Puthu inbam thaalaatuthae
Male: Kettu vaangi kollum thunbam Kooru pottu kollum inbam Para para paravenavae Thudi thudithidum manamae Vara vara vara karai thandidumae
Female: Melum sila murai Un kurumbilae nanae thoorkiren Un madiyinil en thalaiyanai Irundhal uranghuvenn
Male: Aanin manadhirkullum Penmai irukirathae Thungha veithidhavae Nenjam thudikirathae
Female: Oru varri nee solla Oru varri nan solla eluthidum kadhal kaviyam Anaivarum ketkum naal varum
Male: Mazhai indru varuma varuma Kulir konjam tharuma tharuma Kanavennai kalavaaduthae
Female: Ithu enna muthala mudiva Ini enthan uyirum unatha Puthu inbam thaalaatuthae
Male: Kettu vaangi kollum thunbam
Kooru pottu kollum inbam
Female: Ithu mudhal anubavamae
Ini ithu thodarnthidumae
Male: Vara vara vara karai thandidumae
Male: Aah..Kaatril kalanthu nee En mugathilae yeno modhinaai Poo marangalil nee iruppathaal En mel udhirgiraai
Female: Aah..Thuthu anuppidavae Neram enakkillaiyae Ninaitha pozhuthinilae Varanum edhirinilae
Male: Veyilinil oorkolam Idhuvarai naam ponom Nigazhkirathae kaarkaalamae Nanainthiduvom naal thorumae
Female: Oru vetkkam varuthae varuthae Siru acham tharuthae tharuthae Manam indru alai paayuthae
Male: Ithu enna muthala mudiva Ini enthan uyirum unatha Puthu inbam thaalaatuthae
Female: Poga solli kaalgal thallum
Male: Nirka solli nenjam killum
Female: Ithu mudhal anubavamae
Male: Thudi thudithidum manamae
Vara vara vara karai thaandidumae
maara movie song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
96 song lyrics in tamil
aagasam song lyrics
tamil collection lyrics
murugan songs lyrics
vinayagar songs lyrics
uyire song lyrics
thamirabarani song lyrics
tamil lyrics video songs download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
asku maaro lyrics
tamil film song lyrics
asuran mp3 songs download tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
oh azhage maara song lyrics
thalattuthe vaanam lyrics
kathai poma song lyrics
jesus song tamil lyrics
maruvarthai pesathe song lyrics