Added Date: Feb 11, 2022
ஆண்: தம் தம் தாரா ரம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பா தாரே ராரே ராரே ரா
ஆண்: டம் டம் ஓசை டம் டம் டம் டம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா
ஆண்: தொல்லைகள் இன்றி ஒரு பிள்ளை இல்லையே பொம்மை போல் வாழ்ந்தால் அது பிள்ளை இல்லையே
ஆண்: கவலைகள் என்ன நாம் காட்டின் பிள்ளையே மரம் தோறும் தாவி நாம் வாழ்ந்தோம் உண்மையே

ஆண்: தாய் வயிற்றில் இருக்கையிலே கை காலை அசைத்திருந்தோம் ஏன் இங்கு பிறந்தவுடன் பொய் அமைதி காட்டுகிறோம்
ஆண்: போகாத கால்கள் ஊர் சேருமா உன் எண்ணம் போல் நீ போ
ஆண்: நீ பல வானம் தான் கேட்டாயடா உன் சிறகாக நான் வருவேனடா இங்கே

ஆண்: கண்ணாடி தொட்டியிலே வாழ்கின்ற மீன்களுக்கு கடல் நீந்தும் அனுபவத்தை நாம் கொடுக்க மறுக்கின்றோம்
ஆண்: காத்தாடி போல் நீ ஆடலாம் நூல் ஒன்றும் இல்லை நீ போ
ஆண்: நீ அதிகாலை பூ போல் தானடா உன்னை பறிக்காமல் நான் காப்பேனடா இங்கே

Male: Tham tham taara Ram pam pam pam Tham tham taara Pam pam pa Taarae rarae rarae raa
Male: Dam dam oosai Dam dam dam dam Nenjam paadum sangeetham Kaathil ketkinrathaa
Male: Thollaigal indri Oru pilai illaiyae Bommai pol vazhndhaal Athu pillai illaiyae
Male: Kavalaigal enna Naam kaattin pillaiyae Maram thoorum thaavi Naam vazhnthoom unmaiyae

Male: Thaai vayitril irukkaiyilae Kai kaalai asaithirundhom Yen..inghu piranthavudan Poi amaidhi kaatugiroom
Male: Pogaatha kaalgal Oor serumma Un ennam pol nee poo.
Male: Nee pala vaanam Dhaan kettaiadaa Un sirakaga naan Varuvenadaa.. ingae
Male: Tham tham taara Ram pam pam pam Tham tham taara Pam pam pa Taarae rarae rarae raa
Male: Dam dam oosai Dam dam dam dam Nenjam paadum sangeetham Kaathil ketkinrathaa
Male: Kannadi thottiyilae Vazhgindra meengalukku Kadal neenthum anubavathai Naam kodukka marukkindrom
Male: Kaathadi pol Nee aadalaam Nool ondrum illai Nee poo
Male: Nee athikaalai poopol Dhanadaa.aa. Unai parikkaamal Naan kaapenadaa.. ingae
Male: Tham tham taara Ram pam pam pam Tham tham taara Pam pam pa Taarae rarae rarae raa
Male: Dam dam oosai Dam dam dam dam Nenjam paadum sangeetham Kaathil ketkinrathaa
Male: Thollaigal indri Oru pilai illaiyae Bommai pol vazhndhaal Athu pillai illaiyae
Male: Kavalaigal enna Naam kaattin pillaiyae Maram thoorum thaavi Naam vazhnthoom unmaiyae
thalapathi song in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
sister brother song lyrics in tamil
kai veesum
master vaathi raid
tamil music without lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil poem lyrics
asku maaro karaoke
tamil songs english translation
poove sempoove karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
lyrics video in tamil
kutty story song lyrics
kutty pasanga song
yaar azhaippadhu song download masstamilan
lyrics status tamil
kuruthi aattam song lyrics
96 song lyrics in tamil
alagiya sirukki movie