Added Date: Feb 11, 2022
பெண்: பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்.. பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும் என் வாழ்வு உன் வசமே.... எல்லாமும் உன்னிடமே...
பெண்: கனவோ...இது நினைவோ... என்ன சுகமோ... கண்ணில் நான் காண்பது மயக்கம் மயக்கம் தீராத ஆனந்த மயக்கம்
பெண்: இலையோ...புதுமலரோ... இளங்கனியோ.... இன்று பெண்ணானது இரண்டும் இரண்டும் நூறாகும் நாள் இன்று நமக்கு....
பெண்: பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்..
பெண்: அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய் கன்னிப் பிழைத்தேன் இன்ப நீராடினேன்
பெண்: எழுது எழுது முன்னூறு பாடல்கள் உதட்டில் பகலோ அது இரவோ இந்த உறவு புது ராமாயணம் வருக வருக கண்ணோடு காமனின் கடிதம்.
பெண்: பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்.. பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும் என் வாழ்வு உன் வசமே... எல்லாமும் உன்னிடமே...

Female: Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Paada sonnaalum aadach sonnaalum En vaazhvu un vasamae... Ellaamum unnidamae..
Female: Kanavo..Idhu ninaivo.. Enna sugamo... Kannil naan kanbathu Mayakkam mayakkam theeraatha Aanantha mayakkam
Female: Ilaiyo...pudhu malaro.. Ilangkaniyo.. Indru pennaanathu Irandum irandum nooraagum Naal indru namakku..
Female: Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen
Female: Azhaiththai alli koduththaai Kanni pizhaiththaen inba neeraadinaen
Female: Ezhuthu ezhuthu Munnooru paadalgal udhattil Pagalo athu iravo Intha uravu pudhu raamayanam Varuga varuga Kannodu kaamanin kaditham
Female: Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Paada sonnaalum aadach sonnaalum En vaazhvu un vasamae... Ellaamum unnidamae..
Female: Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen
kanave kanave lyrics
neeye oli lyrics sarpatta
new movie songs lyrics in tamil
anegan songs lyrics
varalakshmi songs lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
best love lyrics tamil
tamil hit songs lyrics
aathangara marame karaoke
kadhal mattum purivathillai song lyrics
isaivarigal movie download
new songs tamil lyrics
whatsapp status tamil lyrics
aalapol velapol karaoke
google song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
yaar azhaippadhu song download
nerunjiye
um azhagana kangal karaoke mp3 download
jayam movie songs lyrics in tamil