Rose Mary Song Lyrics

Pallikoodam cover
Movie: Pallikoodam (2007)
Music: Bharathwaj
Lyricists: Gana Ulaganathan
Singers: Gana Ulaganathan and Surmukhi Raman

Added Date: Feb 11, 2022

ஆண்: ரோஸ் மேரி நீ ஒரு ஜூஸ் மாரி உன் பியூட்டிக்கு நான்தான் சரண்டரடி நம்ம ஜோடி சேர்ந்தால் சூப்பரடி ரோஸ் மேரி ரோஸ் மேரி

பெண்: ஓ..ராபர்ட்டு போட்டியே ப்ராக்கெட்டு என்னை வலிக்குது உன்னோட பாடிகட்டு நான் வந்தேனே உன்னை தேடிக்கிட்டு ராபர்ட்டு ராபர்ட்டு

ஆண்: பஸ் டிப்போவிலே பிட்டானது பார்க்கு பீச் சைடு செட் ஆனது

ஆண்: சோக்கா சிரிச்சி டேக்கா கொடுத்து பக்காவா மனசு ஜில்ப்பானது.. அது எது.

பெண்: மூர் மார்கெட்டில் மூடு வந்தது இப்போ சென்ட்ரலு பக்கம் சைடு வாங்குது

பெண்: சைனா பஜாரு பொம்மையா மாறி மேல் கோர்ட்டு பில்டிங் மாறி உயரம் அது.. அது எது.

ஆண்: ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொருத்தாரை பொன்போல் பொதிந்து

பெண்: புஹாரி பிரியாணி வாங்கி தந்துட்டு கேரட்டு கொடுத்து உஷார் பண்ணுது

பெண்: காசிமேட்டு மீன எகிறி குதிக்குது சௌக்கார்பேட்டை ஸ்வீட் ஆனது அது எது.

ஆண்: கொக்கொக்க கொம்பும் பருவத்து மற்றும் அதன் குத்துவொக்க சேர்த்தும் இடத்து

ஆண்: மேட்னி ஷோவ்வில டிஸ்ட்டர்ப் ஆனது இப்போ காஞ்சிபுரத்துல வொர்க் அவுட் ஆவுது

ஆண்: லைப்ல ஒண்ணு சேர ப்ளான் பண்ணுது ஒரு நாதாரி அடிக்கடி நாஸ்தி பண்ணுது. அது இது..

ஆண்: நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் நாணினை நீக்கி நிறுத்து

பெண்: ஓ..ராபர்ட்டு போட்டியே ப்ராக்கெட்டு என்னை வலிக்குது உன்னோட பாடிகட்டு நான் வந்தேனே உன்னை தேடிக்கிட்டு ராபர்ட்டு ராபர்ட்டு ஓ ஹோ ஓ..ஹோ ஓஒ ஹோ
ஆண்: ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ

Male: Rose mary Nee oru juice maari Un beautyku naan thaan Surrenderadi Namba jodi sernthaal Superadi Rose mary Rose mary

Female: Oho..robertu Pottiyae brackettu Enna valikuthu Unnoda body kattu Naan vanthenae Unna thaedikittu Robertu .. Robertu .

Male: Bus depo vilae Fit aanathu Parku beachu side-u Set aanathu..

Male: Sokka sirichi Taekka kuduthu Pakkava manasu jilpaanathu Adhu edhu .

Female: Moore market-ila Moodu vanthathu Ippo centralu pakkam Side-u vaanguthu

Female: China bajaaru Bommaiya maari Mel court building maari Uyaramadhu Adhu edhu.

Male: Orthaarai ondraaga vaiyarae vaippar Poruthaarai ponpor podhindhu

Male: Rose mary Nee oru juice maari Un beautyku naan thaan Surrenderadi Namba jodi sernthaal Superadi Rose mary Rose mary

Female: Oho..robertu Pottiyae brackettu Enna valikuthu Unnoda body kattu Naan vanthenae Unna thaedikittu Robertu .. Robertu .

Female: Buhari biriyani Vaangi thanthuttu Carrotu kuduthu Ushaar pannuthu

Female: Kaasi maettu meena Egiri kuthikuthu Sowcar pettai sweet aanathu Adhu edhu .

Male: Kokkokka koombum paruvathu mattradhan Kuththokka seertha idathu

Male: Matinee show-ula Disturb aanathu Ippo kaanjipurathila Work out aavuthu

Male: Life-ula onnu sera Plan pannuthu Oru naadhari adikadi Naasthi pannuthu Adhu idhu...

Male: Nonaa udambum uyirum madalaerum Naaninai neekki niruthu

Male: Rose mary Nee oru juice maari Un beautyku naan thaan Surrenderadi Namba jodi sernthaal Superadi Rose mary Rose mary

Female: Oho..robertu Pottiyae brackettu Enna valikuthu Unnoda body kattu Naan vanthenae Unna thaedikittu Robertu .. Robertu . Oh ho oh..hoo ooo hoo
Male: Oh ho ohh hoo oo hoo hoo hoo hooo

Other Songs From Pallikoodam (2007)

Similiar Songs

Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • album song lyrics in tamil

  • thalapathi song in tamil

  • kalvare song lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • amarkalam padal

  • kannalaga song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • tamil film song lyrics

  • orasaadha song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • jai sulthan

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil song lyrics in english translation

  • christian padal padal

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil mp3 songs with lyrics display download

  • eeswaran song

  • lyrics songs tamil download

  • best love lyrics tamil