Added Date: Feb 11, 2022
பெண்: மனசு மருகுதே கனவு உருகுதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல
ஆண்: வியர்வை வழியுதே விரல்கள் பதருதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல
ஆண்: தாகம் எடுக்குதா.. தனிமை பிடிக்குதா.. எனக்கு தெரியல இருவர்: விவரம் புரியல
பெண்: ம்ம்.மனசு மருகுதே கனவு உருகுதே..
பெண்: பார்வையை பருகி தூங்குறேன் விலகிபோகையில் ஏங்குறேன் காதல் தொடங்கும் நேரம் உள்ளே உச்சி வெயில் அடிக்கிறதே
ஆண்: கையில் கைய சிக்க வெச்சி கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு உலகம் உடலில் பதுங்குதே..
இருவர்: எதுக்கு தெரியல விவரம் புரியல
பெண்: காதலா பருவ ஆசைய குழப்பம் கேள்வியே பிடிக்கல நானும் பரவும் போது மெல்ல நரம்புகள் நடுகிடுதே
ஆண்: உள் இருந்து ஒரு வலி சத்தமின்றி அடங்குது வெளிச்சம் பயமாய் இருக்குதே..
இருவர்: எதுக்கு தெரியல விவரம் புரியல
பெண்: மனசு மருகுதே கனவு உருகுதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல
ஆண்: வியர்வை வழியுதே விரல்கள் பதருதே எதுக்கு தெரியுமா.ஆ. எனக்கு தெரியல

Female: Manasu maruguthae Kanavu uruguthae Edhukku theriyuma . Enakku theriyala
Male: Viyarvai vazhiyuthae Viralgal patharuthae Edhukku theriyuma.. Enakku theriyala
Male: Thaagam edukuthaa.. Thanimai pidikuthaa.. Enakku theriyala Both: Vevaram puriayala
Female: Mm..manasu maruguthae Kanavu uruguthae.
Female: Paarvaiyai parugi Thoonguren Vilagappogayil yenguren Kaadhal thodangum neram Ullae uchi veyil adikirathae
Male: Kaiyil kaiya sikka vechi Kannum kannum muttikichi Ulagam udalil padhunguthae..
Both: Edhukku theriyala Vevaram puriyala
Female: Kaadhala Paruva aasaiya Kuzhappam kelviyae Pidikala Naanam paravum pothu Mella narambugal Nadungiduthae
Male: Ull irunthu Oru vali Sathamindri adanguthu Velicham bayamaai Irukkuthae..
Both: Edhukku theriyala Vevaram puriyala
Female: Manasu maruguthae Kanavu uruguthae Edhukku theriyuma . Enakku theriyala
Male: Viyarvai vazhiyuthae Viralgal patharuthae Edhukku theriyuma.. aa.. Enakku theriyala
brother and sister songs in tamil lyrics
thabangale song lyrics
lyrics whatsapp status tamil
oru yaagam
tamil lyrics video songs download
siruthai songs lyrics
valayapatti song lyrics
maara tamil lyrics
teddy en iniya thanimaye
tamil movie songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
kathai poma song lyrics
tamil song lyrics 2020
nanbiye song lyrics in tamil
tamil love song lyrics in english
ovvoru pookalume song karaoke
tamil new songs lyrics in english
cuckoo cuckoo song lyrics dhee
aalapol velapol karaoke
aasai nooru vagai karaoke with lyrics