Pakkathile Kanni Pen Song Lyrics

Padikkadha Medhai cover
Movie: Padikkadha Medhai (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: A. L. Raghavan and Jamuna Rani

Added Date: Feb 11, 2022

ஆண்: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண்: கண் பார்வை போடுதே சுருக்கு

ஆண்: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண்: கண் பார்வை போடுதே சுருக்கு

பெண்: பாதையிலே பல வளைவிருக்கு உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு பாதையிலே பல வளைவிருக்கு உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு

ஆண்: நானிருக்கும் போது பயமெதுக்கு என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும் நானிருக்கும் போது பயமெதுக்கு என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும்

பெண்: ஆனைக்கும் கூட அடி சறுக்கும் இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு ஆனைக்கும் கூட அடி சறுக்கும் இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு

ஆண்: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண்: கண் பார்வை போடுதே சுருக்கு

ஆண்: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண்: கண் பார்வை போடுதே சுருக்கு

பெண்: நெஞ்சினிலே புது நினைவிருக்கு அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு நெஞ்சினிலே புது நினைவிருக்கு அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு

ஆண்: நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு

பெண்: எங்கும் இன்பம் நிறைந்திருக்கு அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு எங்கும் இன்பம் நிறைந்திருக்கு அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு

ஆண்: ஓ பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண்: கண் பார்வை போடுதே சுருக்கு

ஆண்: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண்: கண் பார்வை போடுதே சுருக்கு

இருவர்: லாலலால லாலல லாலா ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Male: Pakkathilae kanni penn irukku

Female: Kann paarvai podudhae surukku

Male: Pakkathilae kanni penn irukku

Female: Kann paarvai podudhae surukku

Female: Paathaiyilae pala valaivirukku Unga paarvaiyilae namma uyir irukku Paathaiyilae pala valaivirukku Unga paarvaiyilae namma uyir irukku

Male: Naanirukkum podhu bayam edhukku En naattam ellaam un mel irukku Naanirukkum podhu bayam edhukku En naattam ellaam un mel irukku

Female: Aanaikkum kooda adi sarukkum Idhai arindhum yaeno veen kirukku Aanaikkum kooda adi sarukkum Idhai arindhum yaeno veen kirukku

Male: Oh pakkathilae kanni penn irukku

Female: Kann paarvai podudhae surukku

Male: Pakkathilae kanni penn irukku

Female: Kann paarvai podudhae surukku

Female: Nenjinilae pudhu ninaivirukku Adhil naesathinaal varum manamirukku Nenjinilae pudhu ninaivirukku Adhil naesathinaal varum manamirukku

Male: Nimmadhiyaai naamum iruppadharkku Nalla neramum idamum kidaithirukku Nimmadhiyaai naamum iruppadharkku Nalla neramum idamum kidaithirukku

Female: Engum inbam niraindhirukku Adhil iru manam ondraai kalandhirukku Engum inbam niraindhirukku Adhil iru manam ondraai kalandhirukku

Male: Oh pakkathilae kanni penn irukku

Female: Kann paarvai podudhae surukku

Male: Pakkathilae kanni penn irukku

Female: Kann paarvai podudhae surukku

Both: Laalalaala laalalaa laalaa Ohoho ohoho hoho hmm mm mm hmm mm mmm

Most Searched Keywords
  • kadhali song lyrics

  • tamil songs with english words

  • aagasam song soorarai pottru download

  • amman songs lyrics in tamil

  • tamil hymns lyrics

  • tamil old songs lyrics in english

  • soorarai pottru song tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • vathikuchi pathikadhuda

  • karnan movie song lyrics in tamil

  • master lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • nice lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • enna maranthen

  • 90s tamil songs lyrics