Added Date: Feb 11, 2022
குழு: பரவசம் பரவசம் பரவசம். பரவசம் சம் சம் சம் பரவசம் பரவசம் பரவசம். பரவசம் சம் சம் சம்
ஆண்: தப்பிச்சுக்கோ
பெண்: ராத்திரியின் சொந்தகாரா. ரகசிய போர் வித்தைகாரா. முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்.. தனியாக குளித்தால் கஞ்சம். ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ பார்த்தாலே பரவசம்..ஏ..
பெண்: பரவசம் பரவசம். உன்னை பார்த்தால் பரவசம்.. பரவசம் பரவசம். உன்னை பார்த்தால் பரவசம்..
பெண்: ராத்திரியின் சொந்தகாரா. ரகசிய போர் வித்தைகாரா. முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்.. தனியாக குளித்தால் கஞ்சம். ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
ஆண்: தப்பிச்சுக்கோ (4) தப்பிச்சுக்கோ (4) தப்பிச்சுக்கோ.
பெண்: அட வள்ளுவரும் உனக்கென உறவா இரு உதடுகள் ரெண்டு வரி குறளா இன்ப பதமுறை தருவாயா தருவாயா.ஆ.
பெண்: எங்கள் காதலும் காபியும் ஒன்று ரெண்டும் சுட சுட குடித்தால் நன்று.. மெல்ல சுவைத்திட வருவாயா.ஆ வருவாயா..வருவாயா வருவாயா
பெண்: நான் வெண்ணை போலவே உன்னை தின்னவா நாதா? பல கோடி ஆண்களும் உனக்கு முன்னாள் சாதா

பெண்: தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே. மனம் நச்சரிக்கும் சுவர் கோழி போலே.. என் காயம் தீர மருந்து நீ தானே.. நீதானே.
பெண்: சிவகாசியின் தீபொறி எடுத்து. சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து. கோலார் தங்கம் சேர்த்த அங்கம்தானா. ஆஅ நீ வீதிவலம் வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும் கண்ணா எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும் நீதான் அண்ணா
ஆண்: தப்பிச்சிக்கோ

பெண்: நனையாமா உரிமை காரா..ஆஅ மறைந்தேதும் மரமே ஆ.. அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா செய்வாயா செய்வாயா.
ஆண்: தப்பிச்சுக்கோ (4) தப்பிச்சுக்கோ (4) தப்பிச்சுக்கோ
பெண்: ஆஹா..

Music by: A. R. Rahman
Chorus: Paravasam paravasam paravasam.. Paravasam sam sam sam Paravasam paravasam paravasam.. Paravasam sam sam sam
Male: Thappichikoo
Female: Raathiriyin sonthakaaraa.. Ragasiya por vithaikaaraa.. Muthathaal vanmurai seivaayaa..aa Tamil naattil thanneer panjam.. Thaniyaaga kulithaal kanjam.. Ondraaga kulithida varuvaayaa..aa Paarthalae paravasamae..ae.
Female: Paravasam paravasam.. Unnai paarthaal paravasam.. Paravasam paravasam.. Unnai paarthaal paravasam..
Female: Raathiriyin sonthakaaraa.. Ragasiya por vithaikaaraa.. Muthathaal vanmurai seivaayaa..aa Tamil naattil thanneer panjam.. Thaniyaaga kulithaal kanjam.. Ondraaga kulithida varuvaayaa..aa
Male: Thappichikoo..(4) Thappichikoo..(4) Thappichikoo..
Female: Ada valluvarum Unakkena uravaa Iru uthadugal Rendu vari kuralaa Inba pathamurai tharuvaayaa Tharuvaayaa.aa.
Female: Engal kaadhalum Coffeyum ondru Rendum suda suda Kudithaal nandru.. Mella suvaithida varuvaayaa..aa Varuvaayaa.varuvaayaa varuvaayaa
Female: Naan vennai polavae Unnai thinnavaa naathaa? Pala kodi aangalum Unakku munnaal saathaa..
Female: Raathiriyin sonthakaaraa.. Ragasiya por vithaikaaraa.. Muthathaal vanmurai seivaayaa..aa Tamil naattil thanneer panjam.. Thaniyaaga kulithaal kanjam.. Ondraaga kulithida varuvaayaa..aa
Female: Paravasam paravasam.. Unnai paarthaal paravasam.. Paravasam paravasam.. Unnai paarthaal paravasam..
Female: Thinam ucharikkum Unthan peyaraalae.. Manam nacharikkum Suvar kozhi polae.. En kaayam theera Marundhu nee thaanae.. Neethaanae..
Female: Sivakasiyin theepori Eduthu.. Sira punjiyil eerappatham koduthu.. Kolar thangam Sertha angamthaanaa.aaa Nee veethivalam vanthaal Theruvilakkum kannaadikkum kannaa Enga ennai thavara anaithu pengalukkum Neethaan annaa..
Male: Thappichikoo
Female: Raathiriyin sonthakaaraa.. Ragasiya por vithaikaaraa.. Muthathaal vanmurai seivaayaa..aa Tamil naattil thanneer panjam.. Thaniyaaga kulithaal kanjam.. Ondraaga kulithida varuvaayaa..aa Paarthalae paravasamae..ae.
Female: Nanaiyaama urimai kaaraa..aaa Marainthaethum maramaae ah.. Atharathaal aayuthangal seivaayaa Seivaayaa..seivaayaa.
Male: Thappichikoo..(4) Thappichikoo..(4)
Female: Ahaaa...
sarpatta parambarai lyrics
tamil devotional songs lyrics in english
chellama song lyrics
tamil song in lyrics
kutty pattas movie
easy tamil songs to sing for beginners with lyrics
tamil melody songs lyrics
tamilpaa
chinna chinna aasai karaoke download
siruthai songs lyrics
tik tok tamil song lyrics
medley song lyrics in tamil
kutty pasanga song
tamil duet karaoke songs with lyrics
oru naalaikkul song lyrics
master tamilpaa
hanuman chalisa tamil translation pdf
cuckoo cuckoo song lyrics in tamil
cuckoo enjoy enjaami
chinna sirusunga manasukkul song lyrics