Added Date: Feb 11, 2022
ஆண்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
பெண்: ஆ..ஆ..ஆஆஆஆஆஆஆஆ
ஆண்: ஆ..ஆ..ஆஆஆஆஆஆஆஆ
பெண்: நீல மேகம் ஏழு வண்ண ஆடையோடு உலாவுது வானை பூமி அழைக்குது தொடுவானில் இரண்டும் கலக்குது

பெண்: நீலக்கடல் ஓலமிட்டு எங்கிருந்தோ கூவுது அதுவே பாடி நடக்குது கடல் அலையில் கலக்க துடிக்குது

Male: Thenangeetru oonjalilae
Thendralil neendhidum solaiyilae
Sittukkuruvi aadudhu
Than pettai thunaiyai theduthu
Female: Hmm mm
Male: Sittukkuruvi aadudhu
Than pettai thunaiyai theduthu
Female: Aaaaa aa a aa aa aa aa aa aa
Male: Haa aa aa a aa aa aa aa aa aa
Female: Neela megam ezhu vanna Aadaiyodu ulaavudhu Vaanai boomi azhaikkudhu Thoduvaanil irandum kalakkudhu
Male: Thenangeetru oonjalilae
Thendralil neendhidum solaiyilae
Sittukkuruvi aadudhu
Than pettai thunaiyai theduthu
Female: Hmm mm
Male: Sittukkuruvi aadudhu
Than pettai thunaiyai theduthu
Female: Aaaaa aa a aa aa aa aa aa aa
Male: Haa aa aa a aa aa aa aa aa aa
Female: Neelakadal olamittu Engiruntho koovudhu Adhuvae paadi nadakkudhu Kadal alaiyil kalakka thudikkudhu
Male: Thenangeetru oonjalilae
Thendralil neendhidum solaiyilae
Sittukkuruvi aadudhu
Than pettai thunaiyai theduthu
Female: Hmm mm
Male: Sittukkuruvi aadudhu
Than pettai thunaiyai theduthu
Female: Aaaaa aa a aa aa aa aa aa aa
Male: Haa aa aa a aa aa aa aa aa aa
tamil lyrics song download
nee kidaithai lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
maara song tamil
google google tamil song lyrics in english
rasathi unna song lyrics
devane naan umathandaiyil lyrics
valayapatti song lyrics
tamil music without lyrics
mahabharatham lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
aagasam song soorarai pottru
snegithiye songs lyrics
sarpatta lyrics
tamil karaoke songs with lyrics for male singers
indru netru naalai song lyrics
soorarai pottru song tamil lyrics
malare mounama karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
eeswaran song lyrics