Added Date: Feb 11, 2022
ஆண்: இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும் நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும் நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும் இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
இருவர்: இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும் நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும் நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும் இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
ஆண்: ஊரும் உறவும் துணை இருந்தா ஒசந்து வாழலாம் எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா உலகம் ஏசலாம்
பெண்: ஊரும் உறவும் துணை இருந்தா ஒசந்து வாழலாம் எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா உலகம் ஏசலாம்
ஆண்: காத்தும் மழையும் யாருக்கும்தான் பொதுவில் இருக்குது அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை கருத்து இருக்குது
பெண்: காத்தும் மழையும் யாருக்கும்தான் பொதுவில் இருக்குது அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை கருத்து இருக்குது
பெண்: நநன நநன நநன நநன நன்னன் நன் ணா நநன நநன நநன நநன நன்னன் நன் ணா
இருவர்: நநன நநன நநன நநன நன்னன் நன் ணா நநன நநன நநன நநன நன்னன் நன் ணா நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும் இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
ஆண்: ஏத்தம் போட்டு ஊத்து நீரை எறச்சது யாரு
பெண்: நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு வெதச்சது யாரு
ஆண்: சோத்து கவலை தீர்த்து வைக்க ஒழச்சது யாரு அந்த சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு
பெண்: அந்த சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு
இருவர்: நநன நநன நநன நநன நன்னன் நன் ணா நநன நநன நநன நநன நன்னன் நன் ணா
ஆண்: உச்சி வெயில் சூடு பட்டு ஒடம்பு கறுத்தது இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு கண்கள் சிவந்தது
பெண்: உச்சி வெயில் சூடு பட்டு ஒடம்பு கறுத்தது இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு கண்கள் சிவந்தது
ஆண்: கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியை பாரு நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு
பெண்: நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு

Male: Ingu nalla irukkanum ellorum Nalam ellam irukkanum ennaalum Naama onnodu oonaaga seranum Indha mannellaam ponnaaga maaranum
Both: Ingu nalla irukkanum ellorum Nalam ellam irukkanum ennaalum Naama onnodu oonaaga seranum Indha mannellaam ponnaaga maaranum
Male: Oorum uravum thunai irundha Osandhu vazhalaam Edhaiyum onakku mattum serthu vachaa Ulagam yesalaam
Female: Oorum uravum thunai irundha Osandhu vazhalaam Edhaiyum onakku mattum serthu vachaa Ulagam yesalaam
Male: Kaathum mazhaiyum yaarukkum than Podhuvil irukkudhu Andha kadavulukkum podhuvudamai Karuthu irukkuthu
Female: Kaathum mazhaiyum yaarukkum than Podhuvil irukkudhu Andha kadavulukkum podhuvudamai Karuthu irukkuthu
Female: Nanana nanana nanana nanana Nannan nan naaaa Nanana nanana nanana nanana Nannan nan naaaa
Both: Nanana nanana nanana nanana Nannan nan naaaa Nanana nanana nanana nanana Nannan nan naaaa Naama onnodu oonaaga seranum Indha mannellaam ponnaaga maaranum
Male: Yeththam pottu oothu neerai
Erachadhu yaaru
Female: Nelatha yeru pooti uzhudhu pottu
Vedachadhu yaaru
Male: Soththu kavalai theerthu vaikka
Ozhachadhu yaaru
Andha samudhaayam kaalam ellam
Sirikkanum paaru
Female: Andha samudhaayam kaalam ellam
Sirikkanum paaru
Both: Nanana nanana nanana nanana Nannan nan naaaa Nanana nanana nanana nanana Nannan nan naaaa
Male: Uchchi veyil soodu pattu Odambu karuthathu Indha oorukaaga ozhachu ozhachu Kangal sivandhadhu
Female: Uchchi veyil soodu pattu Odambu karuthathu Indha oorukaaga ozhachu ozhachu Kangal sivandhadhu
Male: Karuppum sivappum kalanthirukkira
Maeniyai paaru
Namma kaalam ippa nadakuthaannu kooradi kooru
Female: Namma kaalam ippa nadakuthaannu
Kooradi kooru
Both: Ingu nalla irukkanum ellorum Nalam ellam irukkanum ennaalum Naama onnodu oonaaga seranum Indha mannellaam ponnaaga maaranum
Both: Nanana nanana nanana nanana Nannan nan naaaa Nanana nanana nanana nanana Nannan nan naaaa
jayam movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
mudhalvan songs lyrics
ilayaraja song lyrics
soorarai pottru kaattu payale lyrics
happy birthday tamil song lyrics in english
en kadhal solla lyrics
tamil song search by lyrics
sister brother song lyrics in tamil
maraigirai movie
google google song lyrics tamil
ovvoru pookalume karaoke download
tamil devotional songs lyrics in english
enjoy enjoy song lyrics in tamil
google google panni parthen song lyrics
kadhalar dhinam songs lyrics
teddy en iniya thanimaye
tamil love song lyrics for whatsapp status download
nattupura padalgal lyrics in tamil
oru manam whatsapp status download