Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு போராளியின் பயணம் இது அவன் போராடி பெற்ற பரிசு இது
ஆண்: ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா தாயின் மடியில் தவழ்ந்தவனே நீ தரைக்குள் தூங்க போறியா
ஆண்: ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா..
ஆண்: இளைஞர்களை எழுப்ப வந்த குட்டி சிங்கமே இளம் சூரியனாய் ஒளி வீசிய கட்டித் தங்கமே கொலை வெறியர் ஜாதி பேத தட்டி தூக்கினாரே கொள்கைக்காக வாழ்ந்த உந்தன் உயிரை போக்கினாரே
ஆண்: ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா
ஆண்: இயேசு புத்தர் நபிகள் காந்தி காட்டும் வழியிலே பேசும் புயல் பெரியார் அண்ணா அம்பேத்கார் மொழியிலே குன்றம் போல முழங்கி நடந்த குலவிளக்கு நீயடா உன் கொடி நிழலில் என்றும் நாங்கள் கூடுவோம் பாரடா...ஆ..

Male: Oru poraaliyin payanam idhu Avan poraadi petra parisu idhu
Male: Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa Thaayin madiyil thavazhnthaa Nee tharaikkul thoonga poriyaa
Male: Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa
Male: Ilaingargalai ezhuppa vantha Kutti singamae Ilam sooriyanaai oli veesiya Katti thangamae Kolai veriyar jaadhi pedha Thatti thookkinaarae Kolkaikaga vaazhntha unthan Uyirai pokkinaarae
Male: Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa
Male: Yaesu puththar nabigal gandhi Kaattum vazhiyilae Pesum puyal peryaar annaa Ambedkar mozhiyilae Kundram pola muzhangi nadantha Kulavilakku neeyadaa Un kodi nizhalil Endrum naangal kooduvom paaradaa..aa..
Male: Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa
munbe vaa song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
eeswaran song
karnan movie lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil karaoke download mp3
tamil christian devotional songs lyrics
google google panni parthen song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
google google song tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil songs without lyrics
famous carnatic songs in tamil lyrics
sundari kannal karaoke
rasathi unna song lyrics
kutty story in tamil lyrics
tamil christmas songs lyrics pdf
master vijay ringtone lyrics
chammak challo meaning in tamil
anirudh ravichander jai sulthan