Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆ...ஆஅ... ஆஅ..ஆ...ஆ... ஒஹ ஹோ ஒஹ ஹோ ஓ..ஓ...
பெண்: தரவா நான் தரவா பெறவா..ஆ..ஆ...ஆஅ.. தரவா நான் தரவா பெறவா..ஆ..ஆ...ஆஅ..
பெண்: என்னை ஆள வந்த மன்னவா என்னை அள்ள வா என்னை ஆள வந்த மன்னவா என்னை அள்ள வா
பெண்: தரவா நான் தரவா பெறவா..ஆ..ஆ...ஆஅ..
பெண்: காதலில் வேகம் கூடாது இந்த பூவிரி மஞ்சம் தாளாது காதலில் வேகம் கூடாது இந்த பூவிரி மஞ்சம் தாளாது
பெண்: கண்ணா என்ன கோத்திரம் மௌனம் எங்கள் சூத்திரம்
பெண்: நாணம் பெண்கள் சாத்திரம்
குழு: அ...அ..ஆ...
பெண்: இன்னும் கொஞ்சம் காத்திரும்
குழு: அ...அ..ஆ...
பெண்: விரலை தேடும் ஒரு மோதிரம்..
பெண்: தரவா நான் தரவா பெறவா..ஆ..ஆ...ஆஅ..
பெண்: ஏ...ஏ...ஹே.. ஏய்...ஏ..ஏ...
குழு: .........
பெண்: ஆடைகள் மூடும் பாலாறு உங்கள் பார்வையில் தானே கோளாறு கூந்தல் ஒன்று போதுமே போர்வை வேறு வேண்டுமா
பெண்: முத்தம் ஒன்று போதுமே
குழு: அ...அ..ஆ...
பெண்: சொர்க்கம் வேறு வேண்டுமா
குழு: அ...அ..ஆ...
பெண்: கண்ணா காமன் வரும் நேரமா.
பெண்: தரவா நான் தரவா பெறவா..ஆ..ஆ...ஆஅ..
பெண்: என்னை ஆள வந்த மன்னவா என்னை அள்ள வா

Female: Aaa...aa..aaa.. Aaa...aa..aa.. Ooh ho ooh ho oo..oo.
Female: Tharavaa naan tharavaa Peravaa...aa..aa...aaa... Tharavaa naan tharavaa Peravaa...aa..aa...aaa...
Female: Ennai aala vantha mannavaa Ennai alla vaa Ennai aala vantha mannavaa Ennai alla vaa
Female: Tharavaa naan tharavaa Peravaa...aa..aa...aaa...
Female: Kadhalil veam koodaathu Intha pooviri manjam thaalaathu Kadhalil veam koodaathu Intha pooviri manjam thaalaathu
Female: Kannaa enna koththiram Mounam engal sooththiram
Female: Naanam pengal saaththiram
Chorus: Aa..aa..aa..
Female: Innum konjam kaaththirum
Chorus: Aa..aa..aa..
Female: Viralai thedum oru modhiram
Female: Tharavaa naan tharavaa Peravaa...aa..aa...aaa...
Female: Ae..ae...hae. Aei..ae..ae..
Chorus: ......
Female: Aadaigal moodum paalaaru Ungal paarvaiyil thaanae kolaaru Koonthal ondru pothumae Porvai veru vendumaa
Female: Muththam ondru pothumae
Chorus: Aa..aa..aa..
Female: Sorkkam veru vendumaa
Chorus: Aa..aa..aa..
Female: Kannaa kaman varum neramaa
Female: Tharavaa naan tharavaa Peravaa...aa..aa...aaa...
Female: Ennai aala vantha mannavaa Ennai alla vaa
Female: Tharavaa naan tharavaa Peravaa...aa..aa...aaa...
naan unarvodu
happy birthday tamil song lyrics in english
sad song lyrics tamil
kutty pattas full movie in tamil download
hanuman chalisa tamil translation pdf
aagasam song soorarai pottru mp3 download
idhuvum kadandhu pogum song lyrics
oru yaagam
tamil songs with lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
neeye oli lyrics sarpatta
john jebaraj songs lyrics
lyrics whatsapp status tamil
google google tamil song lyrics
tamil songs without lyrics only music free download
cuckoo cuckoo dhee song lyrics
aagasam song lyrics
unsure soorarai pottru lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil mp3 song with lyrics download