Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.ஆ...ஆ..ஆ.. ஆ..ஆ.ஆ..ஆ..ஆ..
ஆண்: இளமையின் காட்டில் முதுமையின் மூங்கில் இசைகின்ற பாட்டு கேட்கிறதா
பெண்: அலை கடல் போல அனுபவம் மோதி இதயத்தில் சாரல் அடிக்கிறதா
ஆண்: நதிகளில் விழுந்த இலை எல்லாம் நதி வழி செல்லும் படகு தான்
பெண்: விதி வழி இணைந்து திரிகிறோம் பறக்கவே வேண்டும் சிறகு தான்
ஆண்: காற்றோடு மெல்ல கைகோர்த்து பல கதை பேசி நாம் நடக்கலாம்

பெண்: ஓ.. யார் இவன் என்று யார் இவள் என்று தூரத்தில் பறவை பார்க்கிறதே
பெண்: ஓ. பாரங்கள் யாவும் தூரமாய் ஓட ஈரமாய் கண்கள் துளிர்க்கிறதே
ஆண்: அட நேற்று அது ஓடி போனதே வரும் நாளை எங்கேயோ உள்ளதே
ஆண்: இந்த நிமிடம் நம் கையில் உள்ளதே கொண்டாட உள் நெஞ்சம் சொல்லுதே
ஆண் மற்றும்
பெண்: புது வசந்த காலம் நம் கிளையில் தோன்றும் வழி பாதை தோறும் வண்ண பூ மனமே பொன் விடியல் வரும் வானில் பொறு மனமே

ஆண்: ஓஹோ.. நீ ஒரு பயணி நான் ஒரு பயணி பாதையோ ரொம்ப நீண்டதடி
ஆண்: ஓஹோ. நீ ஒரு கனவு நான் ஒரு கனவு கண்களோ நம்மை வேண்டுதடி
பெண்: சிறு பூவில் பனியாக இருக்கலாம் கடும் வெயிலில் கரைந்தாலும் சிரிக்கலாம்
பெண்: நம் இன்ப துன்பங்கள் மறக்கலாம் அடியோடு வேராக பிறக்கலாம்
ஆண் மற்றும்
பெண்: சில கதைகள் தொடரும் சில கதைகள் முடியும் இது முடிந்த பிறகும் இங்கு தொடர்கிறதே இது விடைகள் கிடையாதா விடுகதையே....

Female: Aaa..aaaa.aaa..aaaa.. Aaa..aaaa.aaa..aaaa..haaa.aaa.
Male: Ilamayin kaatil Mudhumayin moongil Isaikindra paatu Ketkirathaa
Female: Alai kadal pola Anubhavam modhi Idhayathil saaral Adikirathaa
Male: Nadhigalil viluntha Ilai elaam Nadhi vazhi sellum Padagu thaan
Female: Vidhi vazhi Inaindhu thirigirom Parakkavae vendum Siragu thaan
Male: Kaatrodu mella kai korthu Pala kadhai pesi naam nadakalaam
Male: Ilamayin kaatil Mudhumayin moongil Isaikindra paatu Ketkirathaa
Female: Alai kadal pola Anubhavam modhi Idhayathil saaral Adikirathaa
Female: Oh yaar ivan endru Yaar ival endru Thoorathil paravai paarkirathae
Female: Oh baarangal yaavum Thooramaai oda Eeramaai kangal thulirkirathae
Male: Ada netru adhu Odi ponathae Varum naalai engeyo ullathae
Male: Intha nimidam Nam kaiyil ullathae Kondaada ul nenjam solluthae
Male &
Female:
Pudhu vasantha kaalam
Nam kilaiyil thondrum
Vazhi paadhai dhorum
Vanna poo manamae
Pon vidiyal varum vaanil
Poru manamae
Male: Ilamayin kaatil Mudhumayin moongil Isaikindra paatu Ketkirathaa
Female: Alai kadal pola Anubhavam modhi Idhayathil saaral Adikirathaa
Male: Ohoo nee oru payani Naan oru payani Padhaiyo romba neendadhadi
Male: Ohoo nee oru kanavu Naan oru kanavu Kangalo nammai vendudhadi
Female: Siru poovil paniyaaga Irukalaam Kadum veyilil karinthaalum Sirikalaam
Female: Nam inba thunbangal Marakalaam Adiyodu veraaga pirakalaam
Male &
Female:
Sila kadhaigal thodarum
Sila kadhaigal mudiyum
Ithu mudintha piragum
Ingu thodarkirathae
Ithu vidaigal kedaiyaatha
Vidukadhaiyae...
velayudham song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
naan pogiren mele mele song lyrics
morrakka mattrakka song lyrics
thullatha manamum thullum padal
meherezyla meaning
maraigirai full movie tamil
tamil christian songs lyrics in english pdf
asuran song lyrics in tamil download
sivapuranam namasivaya vazhga mp3 free download
kutty story song lyrics
asku maaro lyrics
lyrics video in tamil
sundari kannal karaoke
sarpatta parambarai song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
karaoke for female singers tamil
bahubali 2 tamil paadal
raja raja cholan song lyrics in tamil
kutty story in tamil lyrics