ஆண்: எதையோ தொலைத்தேனடி
குழு: தொலைத்தேனடி
ஆண்: தடம் மாறியே வலி மேல் வலி ஏனடி
குழு: வலி ஏனடி
ஆண்: எனை மீறியே
ஆண்: போகிறேன் தூரமாக
குழு: தூரமாக
ஆண்: அடியே வாழ்கிறேன் மௌனமா. தனியே
குழு: ஹ்ம்ம்.. ம்ம்..
ஆண்: இனி எண்ண ஆகுமோ தெரியாதடி
குழு: தெரியாதடி
ஆண்: பதில் தேடி நானும் வாழ்கிறேன்
குழு: பேசாத வார்த்தையோடு நானும் வாழ்ந்து காயம் ஆனேன் ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன் தோர்த்து போகிறேன் வாடாத வாழ்க்கை ஒன்று நானும் வாழ ஏங்கி நின்றேன் எல்லாமே கானல் ஆனதே. யாவுமே மாயமே.
ஆண்: கிளை மேல் பூ போலவே மலர்ந்தேன் உனக்காகவே பூ இன்று மண்ணோடு கிளை இன்று விண்ணோடு என் நெஞ்சம் வலியோடு எல்லாமே பிழையோடு
ஆண்: கனவை கலைந்தோமடி சகியே சகியே. கதையை முடிந்தோமடி சகியே
குழு: பேசாத வார்த்தையோடு நானும் வாழ்ந்து காயம் ஆனேன் ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன் தோர்த்து போகிறேன் வாடாத வாழ்க்கை ஒன்று நானும் வாழ ஏங்கி நின்றேன் எல்லாமே கானல் ஆனதே. யாவுமே..
ஆண்: சகியே.
குழு: மாயமே.

Male: Edhaiyo tholaithenadi
Chorus: Tholaithenadi
Male: Thadam maariyae
Vali mel vali yenadi
Chorus: Vali yenadi
Male: Enai meeriyae
Male: Pogiren dhooramaga
Chorus: Dhooramaga
Male: Adiyae
Vaazhgiren mounama .
Thaniyae
Chorus: Hmm ..mm..
Male: Ini enna aagumo theriyathadi
Chorus: Theriyathadi
Male: Badhil thedi naanum vaazhgiren
All: Pesatha vaarthaiyodu Naanum vaazhndhu kaayam aanen Yedhedho aasaiyodu thorthu pogiren Thorthu pogiren Vadatha vaazhkai ondru Naanum vaazha yengi nindren Ellamae kaanal aanadhae. Yaavumae Maayamae.
Male: Kizhai mel poo polavae Malardhen unakkagavae Poo indru mannodu Kizhai indru vinnodu En nenjam valiyodu Ellamae pizhaiyodu
Male: Kanavai kalainthomadi sakiyae Sakiyae. Kadhaiyai mudinthomadi sakiyae
All: Pesatha vaarthaiyodu
Naanum vaazhndhu kaayam aanen
Yedhedho aasaiyodu thorthu pogiren
Thorthu pogiren
Vadatha vaazhkai ondru
Naanum vaazha yengi nindren
Ellamae kaanal aanadhae.
Yaavumae..
Male: Sakiyae.
All: Maayamae.
kutty pattas full movie download
tamil old songs lyrics in english
master song lyrics in tamil
aathangara marame karaoke
tamil love song lyrics in english
kutty story in tamil lyrics
mayya mayya tamil karaoke mp3 download
theera nadhi maara lyrics
hello kannadasan padal
soorarai pottru dialogue lyrics
tamil song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
john jebaraj songs lyrics
meherezyla meaning
soorarai pottru songs singers
karaoke tamil songs with english lyrics
alaipayuthey karaoke with lyrics
mulumathy lyrics
tamil songs lyrics in tamil free download
asuran mp3 songs download tamil lyrics