Added Date: Feb 11, 2022
பெண்: மகவே இனிய நாள் இது வாராய் இனிமேல் புது விடியல் வரும் வாராய் நீயும் நானும் பார்க்கும் முதல் நாளில் இருவருமே பிறப்போமே இறப்போமே ஒரு அறையில்
பெண்: எனது தமிழ் உன்னை வளர்க்கும் அன்பே வாராய் அவனது அனுபவம் உன்னை அணைக்கும் வாராய்

பெண்: விழி ஓரம் ஈரம் இல்லாமல் மனதோரம் பாரம் இல்லாமல் காப்பேனே அணைப்பேனே என் மார்பின் நடுவினிலே
பெண்: வாழ்கையின் ஓட்டம் நின்றாலும் உலகமே எதிர்த்து நின்றாலும் நட்பிற்கும் அது தாங்கும் தோள் கொடுக்கும் எந்நாளும்
பெண்: இறையே இறையே என்று கைகளை ஏந்தி சென்று நில்லு அவனும் இல்லை என்றால் இந்த இறைவியை தேடி வந்து நில்லு
பெண்: இது நிலவின் மடி வந்து தூங்கடா வந்து தூங்கடா இனி எதுவும் கடந்து போகும் தூங்கடா தூங்கடா
பெண்: மகவே இனிய நாள் இது வாராய் இனிமேல் புது விடியல் வரும் வாராய் நீயும் நானும் பார்க்க வழி இல்லையோ இருவருமே பிறப்போமே இணைவோமே மறு உலகில் நான் பிறந்தேனே இறந்தேனே ஒரு அறையில் நீ பிறக்கிறாய் இறக்கிறாய் கருவறையில் நீ பிறக்கிறாய் இறக்கிறாய் என் கருவறையில்

Female: Magavae iniya naal idhu vaaraai Inimel pudhu vidiyal varum vaaraai Neeyum naanum Paarkkum mudhal naalil Iruvarumae pirappomae Irappomae oru araiyil
Female: Enadhu thamizh Unnai valarkkum anbae vaaraai Avanadhu anubavam Unnai anaikum vaaraai

Female: Vizhi oram eeram illaamal Manadhoram baaram illaamal Kaappenae anaippenae En maarbin naduvinilae
Female: Vaazhkaiyin oottam nindraalum Ulagamae edhirthu nindraalum Natpirukkum adhu thaangum Thozh kodukkum ennaalum
Female: Iraiyae iraiyae endru kaigalai Yendhi sendru nillu Avanum illai endraal Indha iraiviyai thaedi vandhu nillu
Female: Idhu nilavin madi vandhu thoongada Vandhu thoongada Ini edhuvum kadandhu pogum thoongada Thoongada.
Female: Magavae iniya naal idhu vaaraai Inimel pudhu vidiyal varum vaaraai Neeyum naanum Paarkka vazhi illaiyo Iruvarumae pirappomae Inaivomae maru ulagil Naan pirandhenae irandhenae oru araiyal Nee pirakkiraai irakkiraai karuvaraiyil Nee pirakkiraai irakkiraai en karuvaraiyil
kutty pattas full movie tamil
ilayaraja song lyrics
ka pae ranasingam lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
tamil mp3 songs with lyrics display download
vaalibangal odum whatsapp status
sarpatta movie song lyrics in tamil
kinemaster lyrics download tamil
happy birthday song in tamil lyrics download
sarpatta parambarai songs list
tamil karaoke video songs with lyrics free download
cuckoo padal
oke oka lokam nuvve song meaning in tamil
share chat lyrics video tamil
anirudh ravichander jai sulthan
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil tamil song lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil collection lyrics