Yethikka Yethikka Song Lyrics

Nota cover
Movie: Nota (2018)
Music: Sam C.S
Lyricists: Madhan Karky
Singers: Benny Dayal and Sunitha Sarathy

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ.ஓ.ஹோ ஓ ஓ ஹோ ஹோ.ஓ.ஹோ ஓ ஓ ஹோ திகுதிகு து த்து.(4)

ஆண்: ரத்தம் எல்லாம் சுத்தம் செய்ய ஒரு வழி தாண்ட
குழு: ஜம்பா.ஜம்பா

ஆண்: சட்டம் எல்லாம் வெட்டி போட பல வழி இங்கே
குழு: ஜம்பா.ஜம்பா

ஆண்: கடிவாளம் உடைக்க நீ வா ஜம்பா புது பூமி படைக்க வா வா ஜம்பா அதில் ஏறி குடிக்க போலாம் ஜம்பா எங்கும் இன்னும் உச்சம் தொட

ஆண்: ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1 ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2

ஆண்: ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3 ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஏத்திக்க ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4

ஆண்: நிக்கல நிக்கல நிக்கல நிக்கல ஓயல்லா ஓயல்லா ஓ நிக்கல நிக்கல நிக்கல நிக்கல ஓயல்லா ஓயல்லா ஓ

ஆண்: தீ கேட்டா..
பெண்: இதலில் இதழை உரசிக்கோ
ஆண்: பூ கேட்டா.
பெண்: செடியில் கொடியில் பறிச்சுக்கோ
ஆண்: காதல்னா.
பெண்: சிறிய கேட்டு தெரிஞ்சுக்கோ
ஆண்: காமம்னா.
பெண்: ஜவுக்கு பின்னால இணைஞ்சுக்கோ

ஆண்: முத்தத்தில் ஒட்டி ஸ்கை டிரைவிங் வரியா
பெண்: நெஞ்சோட நெஞ்ச
ஆண்: பங்கிஜம்ப் வரியா ஸ்கார்பியோன் மொளகா கடிக்க ரெடியா
பெண்: நைட் எல்லாம் மூன் ஷைன் குடிக்க ரெடியா

பெண்: ஹே ஹீரோ யார்
ஆண்: பகலில் மட்டும் நல்லவன்
பெண்: வில்லன் யார்
ஆண்: இருட்டும் பொழுதும் நல்லவன்
பெண்: பியூட்டி யார்
ஆண்: மனசு திறந்து சிரிப்பவன்
பெண்: செக்ஸி யார்
ஆண்: மறச்சு மனச கெடுப்பவன்

ஆண்: வைபிரேடர் மோடு போன்-க்கு எதுக்கு
பெண்: லுபிரிகண்ட் எல்லாம் என்ஜின்-க்கு எதுக்கு
ஆண்: ட்விட்டரில் புரோபைல் உனக்கு எதுக்கு
பெண்: கண்ணாலா அதுக்கும் காரணம் இருக்கு

பெண்: {நிக்கல நிக்கல நிக்கல நிக்கல
ஆண்: ஓயல்லா ஓயல்லா ஓ} (2)

Chorus: Hooo..ooo..hooo ooo ooo hoo Hooo..ooo..hooo ooo ooo hoo Thiguthigu thudhdhu.(4)

Male: Raththam ellaam Suththam seiya Oru vazhi thaanda
Chorus: Champa.champa

Male: Sattam ellaam Vetti poda Pala vazhi ingae
Chorus: Champa.champa

Male: Kadivaazham udaikka Nee vaa champa Pudhu bhoomi padaikka Vaa vaa champa Athil yeri kudikka polam champa Engum innum utcham thoda

Male: Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 1 Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 2

Male: Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 3 Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 4

Male: Nikkalla nikkalla Nikkalla nikkalla Oyyala oyyala oh Nikkalla nikkalla Nikkalla nikkalla Oyyala oyyala oh

Male: Nikkalla nikkalla Nikkala nikkalla Oyyala oyyala oh Nikkalla nikkalla Nikkalla nikkalla Oyyala oyyala oh

Male: Thee ketta.
Female: Idhalil idhala orasiko
Male: Poo ketta.
Female: Sediyil kodiyil parachiko
Male: Kaadhal-na.
Female: Siriya kettu therinjuko
Male: Kaamam-na.
Female: Javukku pinnala innaichiko

Male: Muthathil otti Skydiving variya
Female: Nenjoda nenja Bungyjump variya
Male: Scorpion molaka Kadikka ready-ah
Female: Night ellaam moon shine Kudikka ready-ah

Male: Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 1 Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 2

Male: Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 3 Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 4

Female: Hey.hero yaar
Male: Pagazhil mattum nallavan
Female: Villain yaar
Male: Iruttum pozhuthum nallavan
Female: Beauty yaar
Male: Manasu thiranthu sirippavan
Female: Sexy yaar
Male: Marachu manasa keduppavan

Male: Vibrator mode Phone-ku ethukku
Female: Lubricant ellaam Engine-ku ethukku
Male: Twitter-il profile Unnakku ethukku
Female: Kannaala athukkum Kaaranam irukku

Male: Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 1 Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 2

Male: Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 3 Yethikka yethikka Yethikka yethikka Shotnumber shotnumber 4

Female: {Nikkalla nikkalla Nikkalla nikkalla
Male: Oyyala oyyala oh} (2)

Other Songs From Nota (2018)

Raja Raja Kula Song Lyrics
Movie: Nota
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S
Hey Amaicha Song Lyrics
Movie: Nota
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • paatu paadava

  • pularaadha

  • master movie lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • morrakka mattrakka song lyrics

  • tamil songs with lyrics free download

  • minnale karaoke

  • whatsapp status lyrics tamil

  • tamil hymns lyrics

  • asku maaro lyrics

  • murugan songs lyrics

  • kutty pattas tamil full movie

  • soorarai pottru song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • best lyrics in tamil love songs

  • google google song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • tamil karaoke video songs with lyrics free download