Added Date: Feb 11, 2022
ஆண்: சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல இரவும் பகலும் மாறும் மெல்ல மௌனம் மௌனம் மொழியாய் மாறும் நேரமோ
பெண்: வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும் விதைகள் எல்லாம் மரமாய் மாறும் சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி உன் பயணமா
பெண்: போதும் போதும் வேதனை பொது இறையை தேடும் பறவையை போலே எங்கும் சுற்றி திரிவோம் வா வா...ஆ...ஆ. நீயும் நானும் நாமாய் மாறும் நேரம் நேரம் அதிகம் இல்லை லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாள்..ஆ...ஆ..
பெண்: ..........
பெண்: வோஹா...ஆ...ஆ..லல்லல் லா லா லா வோஹா...ஆ...ஆ..லல்லல் லா லா லா லலலல லலலல லலலல ஆஅ...
ஆண்: வியர்வைகள் எல்லாம் குருதியாய் மாறி பாதைகள் எல்லாம் கல்லும் முள்ளும் என்றாலும் அதன் மீது நடப்பேன் பெண்ணே..நான் வலித்தாலும் சிரிப்பேனே காரணம் உன்னை நினைப்பேனே இமை மூட மறுத்தாலும் சீக்கிரம் இமயம் தொடுவேனே
பெண்: இந்த பயணம் வெகு தூரம் இல்லை உந்தன் முயற்சி அது தோற்பதில்லை இவை யாவும் விதி முடியும் வரை நீ போராடுடா நண்பனே...தோழனே...காதலே ஏ ஏ ஏ ஏ ஏ ஹே

ஆண்: வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும் விதைகள் எல்லாம் மரமாய் மாறும் சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி என் பயணமோ...பயணமோ...பயணமோ ஆஅ...ஆஅ...ஆஅ..ஓஒ...ஆ...
பெண்: ஹே..எஹ்..ஹே

Male: Sendren sendren kaalgal sella Iravum pagalum maarum mella Mounam mounam mozhiyaai Maarum neramoo
Female: Velicham velicham iravinai vellum Vidhaigal ellam maramaai maarum Siragugal mulaithu latchiyam nooki Un payanamaa
Female: Podhum podhum vaedhanai podhum Iraiyai thaedum paravaiyai polae Engum suttri thirivom vaa vaa..aa.aa.. Neeyum naanum naamaai maarum Neram neram adhigam illai Latchiyam nichayam vellum oru naal..aa.aa.
Female: ...........
Female: Wohaa..aa.aa..lalalal laa laa laa Wohaa..aa.aa..lalalal laa laa laa Lalalala lalalala lalalala aaa.
Male: Viyarvaigal ellam kurudhiyaai maari Paadhaigal ellam kallum mullum endraalum Adhan meedhu nadappen pennae.naan Valithaalum sirippenae kaaranam Unnai ninaippenae Imai mooda maruthaalum Seekiram imayam thoduvenae
Female: Indha payanam vegu thooram illai Undhan muyarchi adhu thorpadhillai Ivai yaavum vidhi mudiyum varai Nee poraadudaa nanbanae.thozhanae.kaadhalae. Eh eh eh eh eh hae...
Male: Sendren sendren kaalgal sella Iravum pagalum maarum mella Mounam mounam mozhiyaai Maarum neramoo
Male: Velicham velicham iravinai vellum
Vidhaigal ellam maramaai maarum
Siragugal mulaithu latchiyam nooki
En payanamoo.payanamoo..payanamoo
Aaa..aaa..aaa.ooo..aa.
Female: Hae...eh.hae
lyrics song status tamil
inna mylu song lyrics
padayappa tamil padal
cuckoo lyrics dhee
maraigirai movie
tamil gana lyrics
romantic love songs tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
karnan lyrics
sarpatta lyrics
venmegam pennaga karaoke with lyrics
oru porvaikul iru thukkam lyrics
bigil song lyrics
maara tamil lyrics
tamil song in lyrics
nee kidaithai lyrics
nattupura padalgal lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil