Kukkuk Koovena Song Lyrics

Nethiyadi cover
Movie: Nethiyadi (1988)
Music: R. Pandiarajan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண்: இதுதான் எனது நெடுநாள் கனவு புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
பெண்: குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது
ஆண்: இதுதான் எனது நெடுநாள் கனவு

ஆண்: கன்னத்தோடு கன்னம் வைத்து கள்ளெடுக்கும் கள்ளன் நானே
பெண்: தேக்கி வைத்த தேனை எல்லாம் பாக்கி இன்றி தந்தாள் மானே

ஆண்: காவேரி மீனை கஸ்தூரி மானை கையோடு ஏந்த கும்மாளமோ
பெண்: காவல் மீறும் எண்ணம் வந்ததோ பாவை வண்ணம் போதை தந்ததோ

ஆண்: குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது
பெண்: இதுதான் எனது நெடுநாள் கனவு புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

பெண்: மேற்கில் போகும் மேகம் ஒன்று வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு
ஆண்: தூறல் போடும் நேரம் இன்று வாழ வேண்டும் வாழைக்கன்று

பெண்: வேரோடும் மண்ணில் நீரோடும் போது ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ
ஆண்: காமன் போடும் பாணம் அல்லவோ காயம் மாறும் மாயம் சொல்லவோ..ஓ..

ஆண்: இதுதான் எனது நெடுநாள் கனவு.

Female: Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu

Male: Idhuthaan enathu nedunaal kanavu Pudhithaai thodangum pala naal uravu
Female: Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu
Male: Idhuthaan enathu nedunaal kanavu

Male: Kannaththodu kannam vaiththu Kalledukkum kallan naanae
Female: Thekki vaiththa thaenai ellaa Paakki indri thanthaal maanae

Male: Kaveri meenai kasthoori maanai Kaiyodu yaendha kummaalamo
Female: Kaval meerum ennam vanthatho Paavai vannam bodhai thanthatho

Male: Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu
Female: Idhuthaan enathu nedunaal kanavu Pudhithaai thodangum pala naal uravu

Female: Merkkil pogum megam ondru Vaanam paarkkum mannai kandu
Male: Thooral podum neram indru Vaazha vendum vaazhakkandru

Female: Verodum mannil neerodum pothu Yaedhedho ennam undaagumo
Male: Kaaman podum paanam allavo Kaayam maarum maayam sollavo.oo..

Female: Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu

Male: Idhuthaan enathu nedunaal kanavu Pudhithaai thodangum pala naal uravu
Female: Kukkuk koovena koovum kuyilithu Arangeruthu pudhu suram paaduthu
Male: Idhuthaan enathu nedunaal kanavu.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • tamil happy birthday song lyrics

  • national anthem lyrics tamil

  • poove sempoove karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • enjoy enjaami song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • vinayagar songs lyrics

  • lyrics song download tamil

  • maruvarthai pesathe song lyrics

  • maara movie song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • soorarai pottru songs singers

  • tik tok tamil song lyrics

  • tamil tamil song lyrics

  • padayappa tamil padal

  • tamil christian christmas songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil lyrics song download

  • chellama song lyrics