Added Date: Feb 11, 2022
ஆண்: எவன் அவன் அவன் உன்னை வென்று விட எவன் அவன் அவன் அவன் முகம் கண்டு விட
ஆண்: எமனையும் அழித்திட பயம் வென்று விடு துரத்தாமலே கிடைக்காதடா
ஆண்: எவன் அவன் அவன் வினை கண்டு விட எவன் அவன் அவன் அவன் தடை தாண்டி விட
ஆண்: சுடும் எரிமலை என உன்னை தூண்டி விட நடக்காமலே வழியேதடா
ஆண்: எவன் அவன் அவன் அவன் எதை தேடி வர எவன் அவன் அவன் அவன் வலி கூடிவிட
ஆண்: எதிரியை எரித்திட அணல் நின்று விட எரிக்காமலே கிடைக்காதடா
ஆண்: ரத்தம் இன்றி யுத்தம் இல்லை யுத்தம் இன்றி வெற்றி இல்லை வெற்றி இன்றி யாரும் இல்லை துரத்தி போ நேரம் இல்லை

ஆண்: எவன் அவன் அவன் உன்னை தள்ளி விட எவன் அவன் அவன் அவன் உன்னை தாண்டி விட
ஆண்: பிடரியை பிடித்து பயம் காட்டிவிட அடிக்காமலே கிடைக்காதடா
ஆண்: எவன் அவன் அவன் தாளம் கண்டு விட எவன் அவன் அவன் அவன் பலம் காட்டி விட
ஆண்: உனக்கென்ன கிடைத்தது உடல் திருப்பி எடு புடுங்காமலே கிடைக்காதடா
ஆண்: எவன் அவன் அவன் தொடு தொட்டு விடு எவன் அவன் அவன் அவன் சுடு சுட்டு விடு
ஆண்: சடுகுடு இது தொடு கூட்டை தொடு வலிக்காமலே கிடைக்காதடா

Male: Evan avan avan Unai vendru vida Evan avan avan avan Mugam kandu vidu
Male: Emanaiyum azhithida Bayam vendru vidu Thurathaamalae kidaikaathada
Male: Evan avan avan Vinai kandu vidu Evan avan avan avan Thadai thaandi vidu
Male: Sudum erimalai ena Unai thoondividu Nadakkaamalae vazhi yethada
Male: Evan avan avan avan Vizhi thedi vara Evan avan avan avan Vali koodi vida
Male: Ethiraiyai yerithida Anal nindru vida Erikkaamalae kidaikaathada
Male: Raththam indri Yuththam illai Yuththam indri vetri illai Vetri indri yaarum illai Thuraththi po neram illai..
Male: Evan avan avan Unai vendru vida Evan avan avan avan Mugam kandu vidu
Male: Emanaiyum azhithida Bayam vendru vidu Thurathaamalae kidaikaathada
Male: Evan avan avan Unai thalli vida Evan avan avan avan Unai thaandi vida
Male: Pidariyai pidithidu Bayam kaativida Adikkaamalae kidaikaathada
Male: Evan avan avan Thalam kandu vidu Evan avan avan avan Balam kaati vida
Male: Unakena kidaithathu Udal thiruppi edu Pudungaamalae kidaikaathada
Male: Evan avan avan Thodu thottu vidu Evan avan avan avan Sudu suttu vidu
Male: Sadugudu ithu thodu Kootai thodu Valikaamalae kidaikaathada
google google tamil song lyrics in english
3 song lyrics in tamil
i movie songs lyrics in tamil
photo song lyrics in tamil
kadhal theeve
cuckoo cuckoo dhee song lyrics
tamil songs without lyrics
tamil karaoke songs with lyrics for female
new tamil christian songs lyrics
kanakadhara stotram tamil lyrics in english
morrakka mattrakka song lyrics
hanuman chalisa tamil translation pdf
pacha kallu mookuthi sarpatta lyrics
teddy marandhaye
tamil song lyrics
teddy en iniya thanimaye
sarpatta parambarai neeye oli lyrics
sri guru paduka stotram lyrics in tamil
old tamil songs lyrics in english
soorarai pottru song lyrics tamil