Added Date: Feb 11, 2022
ஆண்: கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து
ஆண்: தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும் தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும் அவள் தாழ் பணிந்து எழுந்தால் நம் தொழிலில் மேன்மை விளையும்
ஆண்: கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து
ஆண்: ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ அவை உயரும் போது இமயம் போலத் தெரிந்திட வேண்டாமோ

ஆண்: பிறருக்காக வாழும் நெஞ்சம் விரிந்திட வேண்டாமோ அது விரியும் போது குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ

ஆண்: வேலும் வாளும் சுழன்றிட வேண்டும் வீரரின் விளையாட்டில் அது நாளும் காணும் பரம்பரை வழக்கம் தென்னவர் திருநாட்டில்

ஆண்: நாடும் வீடும் நம்மால் என்றும் நலம் பெற வேண்டாமோ அந்த கடமைக்காக உடலும் மனமும் பலம் பெற வேண்டாமோ
ஆண்: கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து ஆஹா...ஆ...ஆஹாஹா ஆ.. ஓஹோஹோ ஹோ..ஓஹோஹோ ஹோ..

Male: Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu
Male: Thaayin vadivil vandhu En dheivam kannil theriyum Thaayin vadivil vandhu En dheivam kannil theriyum Aval thaazh panindhu ezhundhaal Nam thozhilil maenmai vilaiyum
Male: Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu
Male: Oorukkaaga uzhaikkum kaigal Uyarndhida vendaamo Avai uyarum podhu imaiyam pola Therindhida vendaamo

Male: Pirarukkaaga vaazhum nenjam Virindhida vendaamo Adhu viriyum podhu kundrai pola Nimirndhida vendaamo
Male: Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu
Male: Vaelum vaalum suzhandrida vendum Veerarin vilaiyaattil Adhu naalum kaanum Paramparai vazhakkam Thennavar thirunaattil

Male: Naadum veedum nammaal endrum Nalam pera vendaamo Andha kadamaikkaaga udalum manamum Balam pera vendaamo
Male: Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu Aahahaa aa. aahaahaa aa. Ohoho ho. ohoho ho.
malaigal vilagi ponalum karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
kathai poma song lyrics
google google song tamil lyrics
old tamil karaoke songs with lyrics
new movie songs lyrics in tamil
ovvoru pookalume karaoke
soorarai pottru theme song lyrics
aagasatha
mulumathy lyrics
lyrics of google google song from thuppakki
soorarai pottru song tamil lyrics
nerunjiye
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
dosai amma dosai lyrics
worship songs lyrics tamil
cuckoo cuckoo lyrics tamil
old tamil songs lyrics in english
karaoke songs with lyrics in tamil