Added Date: Feb 11, 2022
பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே காத்துப் பட்டாலே போதும் என் கட்டு கொலஞ்சிடும் கிட்ட நெருங்காதே
பெண்: மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே..
பெண்: அஞ்சு வயசுல ஆரம்பிச்சு நானு மஞ்ச தேச்சு குளிச்சேன் உங்களத்தான் நெஞ்சுக்குள்ளே கரச்சேன் பஞ்சணை பொய்யில்ல கண்ணுக்குள்ள நானு அஞ்சன மைய வச்சேன் அப்ப கூட உங்களத்தான் நெனச்சேன்
ஆண் : அஞ்சு வண்ணம் ஏழு கொஞ்சும் முகத்துக்கு அஞ்சன மை எதுக்கு குளிக்கவும் மஞ்சக் கெழங்கு எதுக்கு அடி பஞ்சலோகம் சேர்த்து செஞ்ச செல கூட மிஞ்சலையே உனக்கு அழகுல மிஞ்சலையே உனக்கு
ஆண் : கட்ட கருவண்டு வட்ட விழியாலே சுட்டு எரிக்கிறியே ஆசைய தட்டி எழுப்புறியே மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே
பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே.
பெண் : நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு
ஆண் : சிந்தையிலே அந்த மன்மதன் செய்திடும் சித்து விளையாட்டு அது ஒரு சித்து விளையாட்டு
பெண் : வாட்டி வதைக்குது போட்டு மிதிக்குது ஏத்தி வச்ச பாரம் ஆச மொத்தம் எப்போது தீரும் ஆண் : கொட்டி முழங்கிடும் கெட்டி மேளச்சத்தம் எட்டு ஊரும் அலறும் தாலிய நான் கட்டப் போற நேரம்
பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது தொட்டுப் பறிக்காதே மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே ஆண் : மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே

Female: Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae Machaan ennai katti pudikkadhae Kaathu pattaalae podhum En kattu kolanjidum kitta nerungadhae
Female: Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae
Female: Anju vayasula aarambicha naanu Manja thaechu kulichen Unghala thaan nenjukkullae karaichen Panjanai poiyilla kannukkulla naanu Anjana maiya vechen Appa kooda ungalathaan nenachen
Male: Anju vannam ezhu Konjum mugathukku anjana mai edhukku Kulikkavum manja kizhangu edhukku Adi panjalogam serthu senja sela kooda Minjalaiyae unakku azhagula minjalaiyae unakku
Male: Katta karuvandu vatta vizhiyalae Suttu erikkuriyae Aasaiya thatti ezhuppuriyae Mana kattuppadu enna vittu ponaa Adhan kaaranam needhaane Adi en poorana pon maanae
Female: Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae
Female: Nandhavanathula jodi paraivainga Paaduratha kettu Aasai ennai vattuthunga pottu Nandhavanathula jodi paraivainga Paaduratha kettu Aasai ennai vattuthunga pottu
Male: Sindhaiyilae andha manmadhan seidhidum Sithu vilaiyattu adhu oru sithu vilaiyattu
Female: Vaatti vadhaikkudhu pottu midhakkudhu
Yethi vacha baaram aasa motham eppodhu theerum
Male: Kotti mulangidum ketti melasatham
Ettu oorum alarum thaaliya naan katta pora neram
Female: Mottu malaradha thaamara poo adhu
Thottu parikkadhae
Machaan ennai katti pudikkadhae
Male: Mana kattu paadu enna vittu ponaa
Adhan kaaranam needhaanae
Adi en poorana pon maanae
Female: Mottu malaradha thaamara poo adhu Thottu parikkadhae
tamil karaoke songs with lyrics for female singers
indru netru naalai song lyrics
karnan movie song lyrics in tamil
nee kidaithai lyrics
karaoke with lyrics tamil
kannalaga song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
new tamil karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics
jesus song tamil lyrics
kutty pattas tamil movie download
tamil collection lyrics
aathangara marame karaoke
tamil mp3 songs with lyrics display download
neeye oli lyrics sarpatta
ovvoru pookalume karaoke
soorarai pottru kaattu payale lyrics
sarpatta movie song lyrics in tamil
thaabangale karaoke
happy birthday song in tamil lyrics download