Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: பூங்காத்து பாட்டு பாட புது நாத்து ஆட்டம் போட ஆழம் விழுதில் பாலம் போடும் அந்தி பூ அனுதினம் சந்திப்பு

ஆண்: நண்டூறும் நரி ஊறும் விளையாட்டிலே நாள்தோறும் பூ வாசம் மான் தோப்பிலே சோதனை நெருங்காத சொந்தங்களில் அழகிய அந்தி பூ அனுதினம் சந்திப்பு ஹரி ஹரி ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண்: மேஸ்திரி இல்லாமல் சாத்திரம் பாராமல் அழகாய் மணலில் வீடு கட்டி விரலால் வாசலில் கோலம் இட்டு அடுப்பும் இல்லாமல் அரிசியும் வாங்காமல் பதமாய் குருமணல் சோறு பொங்கி படைப்பால் அறுசுவை மாமனுக்கு
ஆண்: தித்திக்கும் மெட்டுக்கள் திறக்காத பாட்டுக்கள் உயிராய் இணைவது இன்பம்தான் புது புது முத்துக்கள் கனி தரும் வித்துக்கள் ஹரி ஹரி ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண்: பணச்சுமை இங்கு இல்லை மனச்சுமை இன்றில்லை கதவும் காவலும் ஏதும் இல்லை கவலை ரகசியம் காணவில்லை
ஆண்: சிரிப்பினில் தப்பில்லை சீனியில் உப்பில்லை நயமாய் வளருது பசங்களே சுயமாய் பெருகுது நேசங்களே நதி கரை ஓரத்தில் பிறந்திடும் ராகத்தில் வெகுவாய் இசைக்குது மேல் இசை புது புது முத்துக்கள் கனி தரும் வித்துக்கள் ஹரி ஹரி ஹோ ஓ ஓ ஓ ஓ
குழு: ..........
ஆண்: பூங்காத்து பாட்டு பாட புது நாத்து ஆட்டம் போட ஆழம் விழுதில் பாலம் போடும் அந்தி பூ அனுதினம் சந்திப்பு..ஊ...

Chorus: .........
Male: Poongaathu paattu paada Pudhu naathu aattam poda Aalam viludil paalam podum andhi poo Anudhinam sandhippu

Male: Nandoorum nari oorum Vilaiyaattilae Naal dhorum poo vaasam Maan thoppilae Sodhanai nerungaadha sondhagalil Azhagiya andhi poo anudhinam sandhippu Hari hari hoo oo oo oo oo
Male: Poongaathu paattu paada Pudhu naathu aattam poda Aalam viludil paalam podum andhi poo Anudhinam sandhippu
Chorus: .......
Male: Maesthiri illaamal saathiram paaramal Azhagaai manalil veedu katti Viralaal vaasalil kolam ittu Aduppum illamal arisiyum vaangaamal Padhamaai kurumanal soru pongi Padaipaal arusuvai maamanukku
Male: Thithikkum mettukkal thirakaadha paattukkal Uyiraai inaivadhu inbam thaan Pudhu pudhu muthukkal Kani tharum vithukkal Hari hari hoo oo oo oo oo
Chorus: .........
Male: Poongaathu paattu paada Pudhu naathu aattam poda Aalam viludil paalam podum andhi poo Anudhinam sandhippu
Chorus: .........
Male: Pana sumai ingu illai Mana sumai indrillai Kadhavum kaavalum yedhum illai Kavalai regaiyum kaanavillai
Male: Sirippinil thappillai Seeniyil uppillai Nayamaai valaruthu paasangalae Suyamaai perugudhu nesangalae Nadhi karai orathil piranthidum raagathil Veguvaai isaikkudhu mel isai Pudhu pudhu muthukkal Kani tharum vithukkal Hari hari hoo oo oo oo oo
Chorus: .........
Male: Poongaathu paattu paada Pudhu naathu aattam poda Aalam viludil paalam podum andhi poo Anudhinam sandhippu
tamil love feeling songs lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil christmas songs lyrics
thevaram lyrics in tamil with meaning
karaoke tamil christian songs with lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
master tamilpaa
lyrics of google google song from thuppakki
national anthem in tamil lyrics
tamil love feeling songs lyrics download
tamil movie songs lyrics
oh azhage maara song lyrics
romantic songs lyrics in tamil
kutty pasanga song
enjoy enjaami meaning
tamil songs lyrics download free
puthu vellai mazhai karaoke for female singers
tamil songs lyrics in tamil free download
ennathuyire ennathuyire song lyrics
tamil karaoke male songs with lyrics