Added Date: Feb 11, 2022
பெண்: ............
பெண்: கண்ணைக் கவரும் கலை பரதக்கலை கண்ணைக் கவரும் கலை பரதக்கலை இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
பெண்: கண்ணைக் கவரும் கலை பரதக்கலை இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
பெண்: கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
பெண்: எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம் ம்ம் எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம் இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம் ஆ...ஆ..ஆ...ஆ..ஆ...ஆ... எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம் இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம் இந்த இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்
பெண்: .........
பெண்: இரண்டுக்கும் வழி காட்டும் தாளம் மூன்றும் இணைத்து வகுத்து தொகுத்து அமைத்த பாரத முனிவர் அருமையுடன் நமக்களித்த

பெண்: அற்புதம் வீரம் அச்சம் கோபம் சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம் அற்புதம் வீரம் அச்சம் கோபம் சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம் கருணை என வரும் நவரசமே கருணை என வரும் நவரசமே நமதறிவினை இழுத்திடும் அதன் வசமே

பெண்: சிங்காரக் கண்ணா உன்னை எங்கே சென்று தேடுவது சிங்காரக் கண்ணா உன்னை எங்கே சென்று தேடுவது
பெண்: செண்பகச் சோலையிலே என்னை வரச் சொன்ன சொல்லை...ஈ..ஈ...ஈ. ஆஅ..ஆ..ஆ...ஆ..ஆ...ஆ... செண்பகச் சோலையிலே என்னை வரச் சொன்ன சொல்லை.. எதனால் மறந்தாயோ ஏங்கவுமே செய்தாயோ

பெண்: சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும் சுதந்திரக் கூட்டம் நாங்க ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும் சுதந்திரக் கூட்டம் நாங்க ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க
பெண்: போட்டி பொறாமை கிடையாது எங்க ஆட்டத்துகேதான் ஈடேது போட்டி பொறாமை கிடையாது எங்க ஆட்டத்துகேதான் ஈடேது புகழ் பெறுவோம் தவறாது புகழ் பெறுவோம் தவறாது

Female: .......
Female: Kannai kavarum kalai barathakkalai Kannai kavarum kalai barathakkalai Idhai kandaalae paranthodum manakkavalai
Female: Kannai kavarum kalai barathakkalai Idhai kandaalae paranthodum manakkavalai
Female: Kannai kavarum kalai barathakkalai
Female: Ennaththai velikaattum mugapaavam Mm ennaththai velikaattum mugapaavam Idharkku pannaalae uyiroottum sugaraagam Aa..aa..aa..aa..aa.aa.. Ennaththai velikkaattum mugapaavam Idharkku pannaalae uyiroottum sugaraagam Intha irandukkum vali kaattum thaalam
Female: .......
Female: Irandukkum vali kaattum thaalam Moondrum inaiththu vaguththu thoguththu amaiththa Bharatha munivar arumaiyudan namakaliththa
Female: Kannai kavarum kalai barathakkalai Idhai kandaalae paranthodum manakkavalai
Female: Kannai kavarum kalai barathakkalai
Female: Arputham veeram achcham kobam Shanthi perunagai sogam srungaaram Arputham veeram achcham kobam Shanthi perunagai sogam srungaaram Karunai ena varum navarasamae Karunai ena varum navarasamae Namatharivinai izhuththidum adhan vasamae
Female: Kannai kavarum kalai barathakkalai Idhai kandaalae paranthodum manakkavalai
Female: Kannai kavarum kalai barathakkalai
Female: Singaara kannaa Unnai engae sendru theduvathu Singaara kannaa Unnai engae sendru theduvathu
Female: Sollum seyalum ondraayirukkum Sudhanthira koottam naanga Oorellaam enga edanthaanunga Sollum seyalum ondraayirukkum Sudhanthira koottam naanga Oorellaam enga edanthaanunga
Female: Potti poraamai kidaiyaathu Enga aattaththukethaan eedethu Potti poraamai kidaiyaathu Enga aattaththukethaan eedethu
Female: Sollum seyalum ondraayirukkum Sudhanthira koottam naanga Oorellaam enga edanthaanunga Sollum seyalum ondraayirukkum Sudhanthira koottam naanga Oorellaam enga edanthaanunga
tamil karaoke for female singers
idhuvum kadandhu pogum song lyrics
sarpatta parambarai songs lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil hymns lyrics
naan movie songs lyrics in tamil
tamil whatsapp status lyrics download
nerunjiye
ka pae ranasingam lyrics
tamil paadal music
ilayaraja songs tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics
maara theme lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
siragugal lyrics
maraigirai movie
song with lyrics in tamil
tamil lyrics video song